நீங்கள் தேடியது "father died"

அண்ணாவின் 111-வது பிறந்தநாள் - தமிழக முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை
15 Sept 2019 4:35 PM IST

அண்ணாவின் 111-வது பிறந்தநாள் - தமிழக முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை

அண்ணாவின் 111வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அரசு சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின் மக்கள் அச்சத்துடன் உள்ளனர் - இலங்கை  எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச புகார்
15 Sept 2019 5:11 AM IST

"ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பின் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்" - இலங்கை எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச புகார்

ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பின்னரும் மக்கள் அச்சத்துடனும், சந்தேகத்துடனுமே தொடர்ந்து காணப்படுவதாக இலங்கை எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நங்காஞ்சி ஆறு சொந்த செலவில் தூர்வாரப்படும் - தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சவால்
15 Sept 2019 5:10 AM IST

"நங்காஞ்சி ஆறு சொந்த செலவில் தூர்வாரப்படும்" - தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி சவால்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றை தூர்வாரும் பணியை கரூர் எம்.பி. ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

4000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
15 Sept 2019 5:08 AM IST

4000 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 4000 லிட்டர் சாராய ஊறலை மது விலக்கு அமலாக்க போலீசார் அழித்தனர்.

தெருவில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
15 Sept 2019 5:06 AM IST

தெருவில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சிதம்பரம் அருகே தெருவில் விளையாடிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.

ரூ.29.25 லட்சம் மதிப்பில் 5 இடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
15 Sept 2019 5:04 AM IST

ரூ.29.25 லட்சம் மதிப்பில் 5 இடத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

மாநில நெடுஞ்சாலை 67-ல் கரூர் மாவட்டத்தில் 5 பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்குகள் நேற்று செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் : ஏலத்தில் விட இலங்கை அரசாங்கம் முடிவு
15 Sept 2019 5:02 AM IST

பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் : ஏலத்தில் விட இலங்கை அரசாங்கம் முடிவு

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறியதால், பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகளை ஏலத்தில் விற்பனை செய்ய இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.

சுபஸ்ரீ உயிர் இழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து : பேனரை அகற்றும் போது ஊழியர் கீழே விழுந்தார்
15 Sept 2019 4:19 AM IST

சுபஸ்ரீ உயிர் இழந்த அதே பகுதியில் மீண்டும் விபத்து : பேனரை அகற்றும் போது ஊழியர் கீழே விழுந்தார்

சென்னையில் சுபஸ்ரீ உயிர் இழந்த அதே பகுதியில், பேனரை அகற்றும் போது ஊழியர் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்தார்

சுற்றுச் சூழலை பாதுகாக்க 64 நகரங்களுக்கு 5,595 மின்சார வாகனம் - மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்
15 Sept 2019 4:16 AM IST

சுற்றுச் சூழலை பாதுகாக்க 64 நகரங்களுக்கு 5,595 மின்சார வாகனம் - மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தகவல்

ஸ்மார்ட் சிட்டி உள்பட நாட்டில் உள்ள 64 நகரங்களுக்கு ஐந்தாயிரத்து 595 மின்சார வாகனங்கள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.

வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை அதிகரிப்பு
15 Sept 2019 4:14 AM IST

வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை அதிகரிப்பு

நாமக்கலில் வரத்து குறைவு காரணமாக மரவள்ளி கிழங்கு, ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் டிரைலர் வெளியீடு
15 Sept 2019 4:11 AM IST

"நம்ம வீட்டுப் பிள்ளை" படத்தின் டிரைலர் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் விருப்பம் - ஆளுநர் சத்யபால் மாலிக் தகவல்
15 Sept 2019 4:09 AM IST

பிரதமர் விருப்பம் - ஆளுநர் சத்யபால் மாலிக் தகவல்

ஆளுநராக பதவியேற்க இங்கு வரும் முன்பு ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சி அடைந்ததாக மாற்ற வேண்டும் என்று தம்மிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாக அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.