வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை அதிகரிப்பு

நாமக்கலில் வரத்து குறைவு காரணமாக மரவள்ளி கிழங்கு, ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வரத்து குறைவால் மரவள்ளி கிழங்கு விலை அதிகரிப்பு
x
நாமக்கலில் வரத்து குறைவு காரணமாக மரவள்ளி கிழங்கு, ஒரு டன் இரண்டாயிரம் ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். கொல்லிமலை, பச்சைமலை உள்ளிட்ட மலை பகுதிகளில் இருந்து மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கும்  அவர்கள், விரைவில் மரவள்ளி கிழங்கில் இருந்து தயாராகும் ஜவ்வரிசியின் விலையும் உயரும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்