நீங்கள் தேடியது "father died"

ஐ.நாவில் இன்றிரவு 7 மணிக்கு பிரதமர் மோடி உரை
27 Sept 2019 5:27 PM IST

ஐ.நாவில் இன்றிரவு 7 மணிக்கு பிரதமர் மோடி உரை

அமெரிக்காவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, இன்றிரவு, நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுகிறார்

2 மாத வாடகையை தான் முன்பணமாக வாங்க வேண்டும் - மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டம் வெளியீடு
27 Sept 2019 5:22 PM IST

"2 மாத வாடகையை தான் முன்பணமாக வாங்க வேண்டும்" - மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டம் வெளியீடு

இரண்டு மாத வாடகையை மட்டுமே முன்பணமாக வாங்க வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய மாதிரி வாடகை வீட்டு வசதி வரைவு சட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் நாகேஷுக்கு பிறந்தநாள் இன்று : மறைந்தாலும் மறக்க முடியாத நடிகர்
27 Sept 2019 5:15 PM IST

நடிகர் நாகேஷுக்கு பிறந்தநாள் இன்று : மறைந்தாலும் மறக்க முடியாத நடிகர்

தமிழ் திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை ரசிகர்கள் மனதில் பதித்து சென்றவர்களில் ஒருவரான நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று.

அதிகாரிகளை கீழ்த்தரமான வார்த்தையால் திட்டிய பா.ஜ.க. எம்.பி.
27 Sept 2019 5:12 PM IST

அதிகாரிகளை கீழ்த்தரமான வார்த்தையால் திட்டிய பா.ஜ.க. எம்.பி.

தசரா திருவிழா மைசூருவில் நாளை தொடங்கி அக்டோபர் எட்டாம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை மைசூரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நேரில் பார்வையிட்டார்.

சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு - ராகுல் குற்றச்சாட்டு
27 Sept 2019 5:09 PM IST

சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு - ராகுல் குற்றச்சாட்டு

சரத்பவார் மீதான நடவடிக்கை, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு பேருந்துகளை நவீனமாக்க ரூ.16,000 கோடி கடனுதவி - ஜெர்மனி வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்
27 Sept 2019 5:05 PM IST

அரசு பேருந்துகளை நவீனமாக்க ரூ.16,000 கோடி கடனுதவி - ஜெர்மனி வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

அரசு பேருந்துகளை நவீனமாக்க ஜெர்மன் வங்கியிடம் தமிழக அரசு 16 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி பெறவுள்ளது.

பழனியில் திருப்புகழ் பாடியவர் எனது தந்தை - நடிகர் சிவகுமார்
27 Sept 2019 5:01 PM IST

"பழனியில் திருப்புகழ் பாடியவர் எனது தந்தை" - நடிகர் சிவகுமார்

நடிகர் சிவகுமாரின் குடும்பத்தினர், இந்து மதத்துக்கு விரோதமாக செயல்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவிய நிலையில், அதற்கு பதிலளித்து சிவகுமார், வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளா​ர்​.

பேனர் ஜெயகோபால் தொடர் தலைமறைவு : திருச்சி, ஒகேனக்கல்லில் தேடுதல் வேட்டை
27 Sept 2019 4:58 PM IST

பேனர் ஜெயகோபால் தொடர் தலைமறைவு : திருச்சி, ஒகேனக்கல்லில் தேடுதல் வேட்டை

சுபஸ்ரீ மரணம் தொடர்பாக ஜெயகோபாலை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தென்மேற்கு பருவ மழை - இயல்பை விட 16 % அதிகம் : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்
27 Sept 2019 4:55 PM IST

"தென்மேற்கு பருவ மழை - இயல்பை விட 16 % அதிகம்" : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்

தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 16 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வீடியோ எடுத்தவர்களை துரத்திய காட்டுயானை
27 Sept 2019 11:28 AM IST

வீடியோ எடுத்தவர்களை துரத்திய காட்டுயானை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் ஒற்றை காட்டுயானையை வீடியோ எடுத்தவர்கள், யானை துரத்தியதால் தலை தெறிக்க ஓடியுள்ளனர்.

கோயில் குளத்தில் பதுங்கிய முதலை : உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர்
27 Sept 2019 11:24 AM IST

கோயில் குளத்தில் பதுங்கிய முதலை : உயிருடன் பிடித்த தீயணைப்பு துறையினர்

கும்பகோணம் அருகே நான்கு நாட்களாக கோவில் குளத்தில் பதுங்கியிருந்த முதலை பிடிப்பட்டுள்ளது.

விலை வீழ்ச்சி - மலர்களை அழித்த விவசாயிகள்
27 Sept 2019 10:59 AM IST

விலை வீழ்ச்சி - மலர்களை அழித்த விவசாயிகள்

ஓசூரில் செண்டுமல்லி, சாமந்தி பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஆயிரக்கணக்கில் செலவு செய்து பூக்களை பயிரிட்ட விவசாயிகள், வேறு வழியின்றி, பூத்து குலுங்கும் மலர்களை டிராக்டர்களை கொண்டு அழித்து வருகின்றனர்.