"தென்மேற்கு பருவ மழை - இயல்பை விட 16 % அதிகம்" : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்

தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 16 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
x
தென்மேற்கு பருவ மழை இயல்பை விட 16 சதவீதம் அதிகம் பெய்துள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவ மழை இயல்பு அளவை ஒட்டியே இருக்கும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்