நீங்கள் தேடியது "Employment Opportunities"
16 Aug 2019 5:03 PM IST
பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு - பள்ளியில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு
மணப்பாறை அடுத்த கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டது.
16 Aug 2019 4:53 PM IST
கோவை ஆர்.எஸ்.புரத்தில் பார்வைக்கு வைக்கப்பட்ட போர் ஆயுதங்கள்
கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தில், பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் போர் ஆயுதங்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
16 Aug 2019 4:47 PM IST
புதுச்சேரி செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
16 Aug 2019 4:39 PM IST
பிரான்ஸ் நாட்டில் களைகட்டிய இரட்டையர்கள் திருவிழா
பிரான்ஸ் நாட்டின் பிளேகாடக் நகரில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்கள், மூவர்கள் திருவிழா களைகட்டியது.
16 Aug 2019 4:29 PM IST
சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பெருந்திருவிழா - தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு
திண்டுக்கல்லில் சௌந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆடி பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
16 Aug 2019 4:23 PM IST
சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு
ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
16 Aug 2019 4:11 PM IST
வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவு தினம் - குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் பங்கேற்பு
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
16 Aug 2019 4:07 PM IST
முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் தற்கொலை - கடன் தொல்லையே காரணம் என போலீஸ் தகவல்
முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மரணத்திற்கு கடன் தொல்லையே காரணம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
16 Aug 2019 3:29 PM IST
பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணை 93.80 அடியை எட்டியுள்ள நிலையில் கீழ்வானி பிரதான கால்வாய் பாசனத்திற்கு இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
16 Aug 2019 3:14 PM IST
கர்நாடகா அணைகளில் நீர் திறப்பு குறைப்பு
கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
15 Aug 2019 5:24 PM IST
பள்ளி மாணவர்கள் வண்ணக் கயிறு கட்டும் விவகாரம் - "கருத்து சொல்ல விரும்பவில்லை" : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி மாணவர்கள் கைகளில் வண்ணக் கயிறு கட்டுவது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே இருக்கும் நடைமுறை தொடர வேண்டும் என்பதே அரசின் கொள்கை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெளிவு படுத்தி உள்ளார்.
15 Aug 2019 5:21 PM IST
"உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள்" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
உலகிலேயே மிக குறைந்த கட்டணத்தில் டிஜிட்டல் சேவையை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வழங்கி வருவதாக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.