நீங்கள் தேடியது "electricity"
28 Jun 2019 7:45 AM IST
"அரசு அலுவலகங்களில் மின் கட்டணம் பாக்கி ரூ.388 கோடி"
புதுச்சேரி மாநிலத்தில் இணையதளம் வாயிலாக மின்கட்டணம் செலுத்தும் புதிய சேவையை மின்துறை அமைச்சர் கமலகண்ணன் துவக்கி வைத்தார்.
27 Jun 2019 4:59 PM IST
ஆவடி : மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஆவடி அருகே, பழுது பார்த்துக் கொண்டு இருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.
2 Jun 2019 1:10 PM IST
மின்சாரம் தாக்கி பலியான 10ஆம் வகுப்பு மாணவன் : மின்மாற்றியில் சிக்கிய செருப்பை எடுக்க சென்றபோது பரிதாபம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே காற்றாலை மின்மாற்றியில் சிக்கிய செருப்பை எடுக்க சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் தவமுத்து, மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
28 May 2019 11:44 AM IST
"மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
மின்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
19 May 2019 11:18 PM IST
"அறிவிக்கப்படாத மின்வெட்டால் மக்கள் அவதி" - சீரான மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சுற்றியுள்ள அரசூர், காட்டாவூர், கூடுவாஞ்சேரி ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள், பொன்னேரி துணை மின் நிலைய கண்காணிப்பு பொறியாளரிடம் மனு அளித்துள்ளனர்.
8 May 2019 3:44 AM IST
மின்சாரம் தாக்கி உயிர் தப்பிய குரங்கு...
சுமார் 40 நிமிட போராட்டத்திற்கு பிறகு குரங்கு உயிர் பிழைத்த அதிசயம்.
5 May 2019 10:53 AM IST
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
தென் மேற்கு பருவக்காற்று வீசி வருவதால், தேனி பகுதியில் உள்ள காற்றாலைகளில் மின்சாரம் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது.
5 April 2019 10:45 AM IST
தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட மின்தேவை...
தமிழகத்தின் மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
19 March 2019 5:29 PM IST
சாலை வசதி செய்து கொடுத்தால்தான் வாக்களிப்போம் - மலைகிராம மக்கள்
சுதந்திரம் அடைந்து ஆண்டுகள் பல ஆகியும் சாலை வசதி இல்லாததால், தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
16 March 2019 4:53 PM IST
தடுமாறி குழிக்குள் விழுந்த யானை - வனத்துறையினர் கிரேன் மூலம் பத்திரமாக மீட்பு
பொள்ளாச்சியில் கோவில் திருவிழாவிற்கு வந்த யானை ஒன்று தவறி குழிக்குள் விழுந்த நிலையில், அதனை நீண்ட நேரம் போராடி வனத்துறையினர் மீட்டுள்ளனர்
21 Feb 2019 2:36 PM IST
30 ஆண்டுகளுக்கு பிறகு மின்வசதி பெற்ற மலை கிராமம்...
30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Jan 2019 11:09 AM IST
காய்கறி கழிவுகள் மூலம் 500 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி...
பொது மக்களிடம் இருந்து பெறப்படும் காய்கறி கழிவுகள் மூலம் தினமும் 500 கிலோவாட் மின் உற்பத்தி செய்து தெருவிளக்குகள் மற்றும் சந்தைகளுக்கு பயன்படுத்தி வருவதாக நெல்லை மாநகராட்சி தெரிவித்துள்ளது.