ஆவடி : மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஆவடி அருகே, பழுது பார்த்துக் கொண்டு இருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார்.
ஆவடி : மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
x
ஆவடி அருகே, பழுது பார்த்துக் கொண்டு இருந்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரத்தை சேர்ந்த பாணி என்பவர், ஆவடி அடுத்த கோவில்பதாகை மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார். இவர் திருமுல்லைவாயில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள ட்ரான்ஸ்பார்மரில் பழுது பார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். 

Next Story

மேலும் செய்திகள்