நீங்கள் தேடியது "Electric Pole"
17 May 2023 7:27 AM IST
வேகமாக வந்து சொருகிய கார்.. வெடித்து சிதறிய மின் கம்பம் - இருளில் மூழ்கிய கிராமம்
18 Sept 2019 6:27 PM IST
மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி
மின் கம்பம் தானாக விழவில்லை - அமைச்சர் தங்கமணி
18 Sept 2019 8:45 AM IST
சிறுவன் தீனா உயிரிழப்பு: தினத்தந்தி செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சென்னையில் மின்கம்பியை மிதித்து சிறுவன் தீனா உயிரிழந்த விவகாரத்தில் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
17 Sept 2019 4:21 PM IST
சேதுராஜன் உடலுடன் போராட்டம் : மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு
மின்கம்பம் முறிந்து விழுந்ததால் உயிரிழந்த சேதுராஜன் உடலை எடுத்து வந்து, சிட்லபாக்கம் துணை மின் நிலையத்தில், போராட்டம் நடைபெற்றது.
4 Jan 2019 8:22 PM IST
உயர்மின் கோபுர விவகாரம்: "விவசாயிகளுக்கு முதல்வர் விடை சொல்ல வேண்டும்" - கமல்ஹாசன்
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார்.
3 Jan 2019 9:44 PM IST
உயர்மின் கோபுர விவகாரம்: "விரைவில் சுமூக தீர்வு காண முன்வாருங்கள்" - விவசாயிகள் கோரிக்கை
உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், முதலமைச்சர் தலையிட்டு சுமூக தீர்வு காண முன்வருமாறு விவசாய சங்கம் வலியுறுத்தி உள்ளது.
30 Dec 2018 6:28 PM IST
உயர்மின் கோபுரங்களுக்கு எதிராக 8 மாவட்டங்களில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்
உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்த்து தெரிவித்து விவசாயிகள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
25 Dec 2018 4:24 PM IST
விவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு - விவசாயிகள் உண்ணாவிரதம்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
16 Nov 2018 10:32 AM IST
கஜா புயல்: 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன - மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்.
கஜா புயலால் 12 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் அளித்துள்ளது