மின்கம்பம் சரிந்து விழுந்து நசுங்கிய கால்.. போட்டியில் பங்கேற்கவிருந்த நிலையில் விபத்து - துடிக்கும் வீரர்..மதுரையில் அதிர்ச்சி

x

மதுரையில் மின்கம்பம் சரிந்து விழுந்து ஜூடோ தேசிய வீரர் காயம்

பழுதடைந்த மின் கம்பத்தை மின் ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்து கொண்டிருந்த போது விபத்து

மின்கம்பம் சரிந்து விழுந்ததில், நடந்து சென்ற ஜூடோ தேசிய வீரர் விக்னேஸ்வரனின் காலில் காயம்

ஜூடோ வீரர் விக்னேஸ்வரன் வரும் 5, 6ஆம் தேதி தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க இருந்தார்


Next Story

மேலும் செய்திகள்