நீங்கள் தேடியது "Election Commission"

எம்.எல்.ஏ.க்களின் இரட்டைப் பதவி விவகாரம்: எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
24 Sept 2018 4:11 PM IST

எம்.எல்.ஏ.க்களின் இரட்டைப் பதவி விவகாரம்: எம்.எல்.ஏ.க்கள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

இரட்டை ஆதாயம் தரக்கூடிய பதவிகளை வகிக்கும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் பதிலளிக்க, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி அசத்தும் 2-ஆம் வகுப்பு மாணவி
23 Sept 2018 4:48 AM IST

4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி அசத்தும் 2-ஆம் வகுப்பு மாணவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி 2ஆம் வகுப்பு மாணவி அசத்தினார்.

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - 67,654 வாக்குச்சாவடிகளில் இன்று ஏற்பாடு
23 Sept 2018 12:07 AM IST

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் - 67,654 வாக்குச்சாவடிகளில் இன்று ஏற்பாடு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்
20 Sept 2018 4:02 AM IST

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது - கமல்ஹாசன்

அரசியலில் சேர்ந்துள்ள குப்பைகளை பெறுக்கித்தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

தேர்தல் ஆணைய செயல்பாட்டில் காங்கிரஸ் தலையிடக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மனு
18 Sept 2018 4:53 PM IST

தேர்தல் ஆணைய செயல்பாட்டில் காங்கிரஸ் தலையிடக்கூடாது - உச்சநீதிமன்றத்தில் மனு

தேர்தலை இவ்வாறுதான் நடத்தவேண்டும் என, ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தை நாடி காங்கிரஸ் கட்சி நிர்பந்தம் தரக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியது - அதிகாரிகள் ஆலோசனை
1 Sept 2018 8:04 AM IST

தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியது - அதிகாரிகள் ஆலோசனை

தேர்தல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் முக்கிய அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

ஆயுத எழுத்து - 29.08.2018 - 2ம் தலைமுறை தலைவர்களில் முந்துவது யார் ?
29 Aug 2018 10:04 PM IST

ஆயுத எழுத்து - 29.08.2018 - 2ம் தலைமுறை தலைவர்களில் முந்துவது யார் ?

ஆயுத எழுத்து - 29.08.2018 - 2ம் தலைமுறை தலைவர்களில் முந்துவது யார் ? சிறப்பு விருந்தினராக - சுமன்த் சி.ராமன் , அரசியல் விமர்சகர்// பரத் , பத்திரிக்கையாளர்// ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர்

ஆயுத எழுத்து - 28.08.2018 - புதிய தலைமையில் தி.மு.க: சாதகமும் சவாலும் !
28 Aug 2018 9:50 PM IST

ஆயுத எழுத்து - 28.08.2018 - புதிய தலைமையில் தி.மு.க: சாதகமும் சவாலும் !

ஆயுத எழுத்து - 28.08.2018 - புதிய தலைமையில் தி.மு.க: சாதகமும் சவாலும் !..சிறப்பு விருந்தினராக - காதர் மொய்தீன் , ஐ.யூ.எம்.எல்// நாராயணன்,பா.ஜ.க // குறளார் கோபிநாத் , அ.தி.மு.க

வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - டி.கே.எஸ்.இளங்கோவன்
27 Aug 2018 4:40 PM IST

வாக்கு எந்திரத்தில் முறைகேடு நடைபெற்றால், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் - டி.கே.எஸ்.இளங்கோவன்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர வேண்டும் என தி.மு.க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு தயார் ஆகிறது தேர்தல் ஆணையம் : ஆக. 27 -ல் ஆலோசனை
25 Aug 2018 6:45 PM IST

தேர்தலுக்கு தயார் ஆகிறது தேர்தல் ஆணையம் : ஆக. 27 -ல் ஆலோசனை

தேர்தல் செலவுகளை கட்டுப்படுத்துவது, முறைகேடுகளை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில தேர்தல் ஆணையம் 2019ல் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி
14 Aug 2018 7:21 AM IST

மாநில தேர்தல் ஆணையம் 2019ல் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் - உயர்நீதிமன்றம் அதிருப்தி

மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை பார்க்கும் போது, 2019 ல் கூட உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாட்டார்கள் போல தெரிகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.