நீங்கள் தேடியது "Election Commission"
10 March 2019 9:05 AM IST
தி.மு.க. குழுவுடன் மார்க். கம்யூ. பேச்சு
தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினருடன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை பேச்சு நடத்தினர்.
10 March 2019 8:12 AM IST
அரசியல் கட்சிகள் ராணுவத்தினரின் புகைப்படங்களை பயன்படுத்த தடை
அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் மற்றும் பிரசாரத்தில் ராணுவத்தினரின் புகைப்படத்தை பிரசுரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
8 March 2019 7:07 PM IST
6 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட சமாஜ்வாடி கட்சி :மயின்பூரி தொகுதியில் போட்டியிடும் முலாயம் சிங் யாதவ்
உத்தர பிரதேச மாநிலத்தில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டுள்ளது.
3 March 2019 4:44 PM IST
"பா.ஜ.கவிற்கு விவசாயிகள் வாக்களிக்க மாட்டார்கள்" - பி.ஆர்.பாண்டியன்
பாஜகவோடு கூட்டணி வைத்துள்ள அரசியல் கட்சிகளுக்கு விவசாயிகள் வாக்களிக்க மாட்டார்கள் என்று விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருகிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
21 Feb 2019 7:20 AM IST
"நிபந்தனையை மீற விரும்பினால் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்" - சிவசேனா மூத்த தலைவர் ராம்தாஸ் கடாம் தகவல்
இரண்டரை ஆண்டுக்கு ஒருவர் முதலமைச்சர் என்ற நிலைப்பாட்டில் தற்போது பின்வாங்க முடிவு செய்தால், பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடாம் தெரிவித்துள்ளார்.
10 Feb 2019 6:00 AM IST
சுவர் விளம்பரம் செய்ய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு ஓவியக் கலைஞர்கள் கோரிக்கை
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்திலாவது சுவர் விளம்பரக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு ஓவியக் கலைஞர்கள் கோரிக்கை.
9 Feb 2019 8:13 AM IST
"நாடாளுமன்ற தேர்தல் சட்டப்பேரவை தேர்தல் இரண்டையும் ஒன்றாக நடத்துங்கள்" - தேர்தல் ஆணையத்திற்கு ஸ்டாலின் கடிதம்
நாடாளுமன்ற தேர்தலுடன், 21 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத் தேர்தலையும் சேர்த்து நடத்துமாறு தலைமை தேர்தல் ஆணையருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
9 Feb 2019 7:29 AM IST
4 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் : இடமாற்றம் செய்ய உத்தரவு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
8 Feb 2019 7:31 PM IST
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு: தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைப்பு
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
7 Feb 2019 1:15 AM IST
முதல் கட்டத்தில் தமிழகத்தில் மக்களவை தேர்தல்? - அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் கடிதம்
தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலை, முதலாவது கட்டத்திலேயே நடத்த வேண்டும் என அதிமுக கடிதம் கொடுத்துள்ளது.
6 Feb 2019 2:22 AM IST
நாடாளுமன்றத் தேர்தல் : 5689 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருவாய் வட்டாட்சியரிடம் ஒப்படைப்பு
விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் 9 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
6 Feb 2019 2:02 AM IST
அனைத்து வாக்குசாவடிகளில் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் - தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் பதில்
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.