சுவர் விளம்பரம் செய்ய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு ஓவியக் கலைஞர்கள் கோரிக்கை

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்திலாவது சுவர் விளம்பரக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு ஓவியக் கலைஞர்கள் கோரிக்கை.
சுவர் விளம்பரம் செய்ய கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் : தேர்தல் ஆணையத்துக்கு ஓவியக் கலைஞர்கள் கோரிக்கை
x
அரசியல் கட்சியினர் மாநகராட்சி பகுதிகளில் சுவர் விளம்பரம் செய்ய முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன்,  ஊராட்சி பகுதிகளில் சுவர் உரிமையாளர்களின் அனுமதி பெற்று விளம்பரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  இதன் காரணமாக ஓவியக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,  நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்திலாவது , சுவர் விளம்பரக்  கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்