நீங்கள் தேடியது "Election Commission"

வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் - மூர்த்தீஸ்வரபுரம் மக்கள்
12 March 2019 4:55 PM IST

வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் - மூர்த்தீஸ்வரபுரம் மக்கள்

மூர்த்தீஸ்வரபுரம் கிராமத்தில் வாக்குச்சாவடி அமைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி அப்பகுதி மக்கள் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம், ஒத்திவைக்க முடியாது - இந்திய தேர்தல் ஆணையம்
12 March 2019 1:31 PM IST

"மதுரையில் தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்துவோம், ஒத்திவைக்க முடியாது" - இந்திய தேர்தல் ஆணையம்

மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என மாவட்ட தேர்தல் அதிகாரி கூறியதை அடுத்து, ஆலோசனை கூட்டத்தில் இருந்து அனைத்து கட்சி பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.

வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் - ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.
11 March 2019 11:45 PM IST

"வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும்" - ஆர்.எஸ்.பாரதி, திமுக எம்.பி.

"தேர்தல் அட்டவணை - தேதி மாற்றி அச்சடிக்கப்பட்டுள்ளது"

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து திமுக முடிவு செய்யும் - முதல்வர் நாராயணசாமி
11 March 2019 7:38 PM IST

"தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து திமுக முடிவு செய்யும்" - முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் குறித்து, தி.மு.க. எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்வோம் என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

தேர்தல் விதிகள் அமல் : பேனர்கள் அகற்றம்
11 March 2019 4:59 PM IST

தேர்தல் விதிகள் அமல் : பேனர்கள் அகற்றம்

நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள், மற்றும் பேனர்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
11 March 2019 2:52 PM IST

நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நாடாளுமன்ற தேர்தல், இடைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி : தனியார் விமானத்தில் சென்ற ராணுவ அமைச்சர்
11 March 2019 2:20 PM IST

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி : தனியார் விமானத்தில் சென்ற ராணுவ அமைச்சர்

முன்னதாக ராணுவ விமானத்தில் சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசு காரில் சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற ஆவணங்களை விளம்பரப்படுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம்
11 March 2019 2:07 PM IST

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்ற ஆவணங்களை விளம்பரப்படுத்த வேண்டும் - தேர்தல் ஆணையம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்ற ஆவணங்களை விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகும் சி விஜில் செயலி
10 March 2019 11:18 PM IST

மக்களவை தேர்தலில் முதல் முறையாக அறிமுகமாகும் சி விஜில் செயலி

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார் தெரிவிக்க சி விஜில் என்ற செயலியை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது

அ.தி.மு.க. கூட்டணியில் உறுதியானது தே.மு.தி.க. - ஒரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
10 March 2019 10:02 AM IST

அ.தி.மு.க. கூட்டணியில் உறுதியானது தே.மு.தி.க. - ஒரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியாகி விட்டது.

காங். ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் - ராகுல் காந்தி உறுதி
10 March 2019 9:32 AM IST

"காங். ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும்" - ராகுல் காந்தி உறுதி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை அமைச்சகம் உருவாக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் - விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக இன்று நேர்காணல்
10 March 2019 9:13 AM IST

நாடாளுமன்ற தேர்தல் - விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக இன்று நேர்காணல்

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.