நீங்கள் தேடியது "Election Commission"
15 May 2019 5:05 PM IST
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்
திருச்சி மக்கள் நீதி மய்யம் வழக்கறிஞர் கிஷோர் குமார் உள்ளிட்டோர், கண்டோன்ட்மென்ட் காவல் நிலையத்தில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர்.
15 May 2019 4:37 PM IST
"மத்தியில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும்" - தெலங்கானா ராஷ்டிரிய சமீதி செய்தி தொடர்பாளர்
தேவைப்பட்டால் காங்கிரஸ் ஆதரவுடன் 3வது அணி மத்தியில் ஆட்சி அமைக்கும் என தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தெரிவித்துள்ளது.
15 May 2019 3:57 PM IST
திருப்பரங்குன்றம் இடைதேர்தலை தள்ளிவைக்க கோரிய வழக்கு தள்ளுபடி
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
15 May 2019 3:51 PM IST
"அ.தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்" - வாக்காளருக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வேண்டுகோள்
அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட, நான்கு தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும் வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
15 May 2019 3:43 PM IST
அரசியல் களத்தில் மாயமான கட்சிகள்
தமிழகத்தின் பல்வேறு காலகட்டங்களில் புதிது புதிதாய் உருவான கட்சிகள், அரசியல் களத்தில் காணாமல் போயிருக்கின்றன.
15 May 2019 3:14 PM IST
இன்று மாலை 4 மணிமுதல் கமல் பிரசாரம்...
சர்ச்சை காரணமாக கமல்ஹாசன் பிரசாரம் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவர் திருப்பரங்குன்றத்தில் இன்று திட்டமிட்டபடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
15 May 2019 2:30 PM IST
சென்னை : வாக்கு எண்ணும் பணி குறித்து அதிகாரிகளுக்கு செயல்முறை விளக்கம்
தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணி குறித்த பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
15 May 2019 2:13 PM IST
கணவரின் சிகிச்சைக்கு உதவி கோரிய பெண் : தேவையான உதவி செய்யப்படும் என தமிழிசை வாக்குறுதி
தூத்துக்குடியில் நடந்த பிரசாரத்தின் போது, வாக்காளர் ஒருவர் தனது கணவர் ரவிசந்திரனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதற்கு உரிய சிகிச்சை அளிக்க உதவி செய்ய வேண்டும் எனவும் பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசையிடம் கோரிக்கை விடுத்தார்.
14 May 2019 5:44 PM IST
ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படவில்லை - மாயவன், ஜாக்டோ ஜியோ
அரசு ஊழியர், ஆசிரியர்களில் இன்னும் ஒரு லட்சம் பேருக்கு தபால் வாக்குகள் அளிக்கக்கூடிய உரிமை வழங்கப்படவில்லை.
14 May 2019 2:37 PM IST
பூத் சிலிப் விநியோகத்தில் பாரபட்சம் - வி.ஏ.ஓ உதவி அலுவலரை சிறைபிடித்த தி.மு.க
சூலூரில், பூத் சிலிப் விநியோகத்தில் பாரபட்சத்துடன், செயல்பட்ட ஓய்வு பெற்ற கிராம நிர்வாக உதவி அலுவலரை தி.மு.கவினர் சிறைபிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
14 May 2019 11:53 AM IST
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து - கமல் சர்ச்சை பேச்சு
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து என்று மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
13 May 2019 2:03 PM IST
"ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திர சேகர ராவ்..."
மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசிவரும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், இன்று தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார்