நீங்கள் தேடியது "Education System"

கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த திட்டம் - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு
29 Sept 2018 7:08 PM IST

கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்த திட்டம் - பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பு

இன்னும் 4 ஆண்டுகளுக்குள் - அதாவது, 2022 ம் ஆண்டுக்குள் கல்வி திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி அசத்தும் 2-ஆம் வகுப்பு மாணவி
23 Sept 2018 4:48 AM IST

4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி அசத்தும் 2-ஆம் வகுப்பு மாணவி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 4 நிமிடங்களில் 234 சட்டமன்ற தொகுதிகளின் பெயர்களை சொல்லி 2ஆம் வகுப்பு மாணவி அசத்தினார்.

மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை -  அமைச்சர் விஜயபாஸ்கர்
27 Aug 2018 3:50 PM IST

"மாணவர்களின் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை" - அமைச்சர் விஜயபாஸ்கர்

"அரசு மருத்துவமனைகளில் மனநல சிகிச்சை பிரிவு"

கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாக நிவாரணம் - அமைச்சர் செங்கோட்டையன்
23 Aug 2018 11:40 AM IST

கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாக நிவாரணம் - அமைச்சர் செங்கோட்டையன்

கேரளாவிற்கு பள்ளிக் கல்வி துறை சார்பாகவும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது...
11 Aug 2018 8:16 AM IST

2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது...

இரண்டாம் வகுப்பு வரை வீட்டு பாடம் கொடுக்க கூடாது என்ற உத்தரவை அமல்படுத்த தவறினால், அனைத்து மாநில பள்ளிகல்வித்துறை செயலாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு
19 July 2018 7:28 AM IST

ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணம் 500 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்ப்பு
14 July 2018 8:52 AM IST

நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள் ஊர்வலமாக அழைத்து வந்து பள்ளியில் சேர்ப்பு

சென்னை அருகே மப்பேடு கிராமத்தில் வசித்து வரும் நரிக்குறவர்களின் குழந்தைகளை பள்ளி ஆசிரியர்கள், மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

நியாய விலை கடையில் பாடம் பயிலும் அங்கன்வாடி குழந்தைகள்
4 July 2018 4:19 PM IST

நியாய விலை கடையில் பாடம் பயிலும் அங்கன்வாடி குழந்தைகள்

சேலத்தில் பள்ளி குழந்தைகளுக்காக கட்டப்பட்ட அங்கன்வாடி மற்றும் நூலக கட்டிடங்களில் தமிழக அரசு ஆர்ஓ வாட்டர் விநியோகிக்கும் இடமாக மாற்றி வருகிறது

விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் மானியம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
28 Jun 2018 6:12 PM IST

"விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் மானியம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மானியம் - சட்டப்பேரவையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

அரசு ஆண்கள் பள்ளியின் பரிதாப நிலை - ஆறாம் வகுப்பில் வெறும் 3 மாணவர்கள்
28 Jun 2018 5:09 PM IST

அரசு ஆண்கள் பள்ளியின் பரிதாப நிலை - ஆறாம் வகுப்பில் வெறும் 3 மாணவர்கள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் 6-ஆம் வகுப்பில் வெறும் 3 மாணவர்கள் மட்டுமே படிப்பது குறித்து விசாரணை தொடங்கி உள்ளது.

இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்... - கர்நாடகாவின் புதிய கல்வி அமைச்சரின் பேச்சால் சர்ச்சை
27 Jun 2018 3:16 PM IST

"இனி புத்தகத்தை பார்த்தே தேர்வு எழுதலாம்..." - கர்நாடகாவின் புதிய கல்வி அமைச்சரின் பேச்சால் சர்ச்சை

வரும் காலங்களில் மாணவர்கள் புத்தகங்களை பார்த்தே தேர்வு எழுதும் முறை கொண்டுவரப்படும் என கர்நாடகாவின் புதிய கல்வி அமைச்சர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பாடத்திட்டத்தில், கி.மு. - கி.பி. என்ற வார்த்தைகள் நீக்கம்
25 Jun 2018 2:54 PM IST

புதிய பாடத்திட்டத்தில், கி.மு. - கி.பி. என்ற வார்த்தைகள் நீக்கம்

புதிய பாடத்திட்டத்தில், கி.மு. - கி.பி. என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டு, வேறு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.