நீங்கள் தேடியது "Edappadi Palanisamy"

கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
11 Aug 2019 6:11 PM IST

கேரளாவில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளாவில் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்படுவதால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒற்றை தெருவிளக்கு...ஒரு ரூபாய் கட்டணம்... ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியை
11 Aug 2019 5:45 PM IST

ஒற்றை தெருவிளக்கு...ஒரு ரூபாய் கட்டணம்... ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியை

தெருவிளக்கில் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியையின் நெகிழ்ச்சி பயணம்.

சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் - அமைச்சர் காமராஜ்
11 Aug 2019 5:28 PM IST

சம்பா சாகுபடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படும் - அமைச்சர் காமராஜ்

சம்பா சாகுபடிக்கு தேவையான தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

கால்நடைகள் நலனுக்காகவே அவசர சட்டம் - உடுமலை ராதாகிருஷ்ணன்
11 Aug 2019 7:55 AM IST

"கால்நடைகள் நலனுக்காகவே அவசர சட்டம்" - உடுமலை ராதாகிருஷ்ணன்

கால்நடைகளின் நலனை காக்கவே அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

திமுகவுக்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
10 Aug 2019 5:26 PM IST

திமுகவுக்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பாஜகவோடு இணைய துடிக்கிறது திமுக - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
10 Aug 2019 5:16 PM IST

பாஜகவோடு இணைய துடிக்கிறது திமுக - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

பாஜகவோடு இணைவதற்கு திமுக துடித்துகொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

வேலூர் தேர்தல் முடிவுகள் தி.மு.க மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது - வாசன்
10 Aug 2019 4:02 PM IST

"வேலூர் தேர்தல் முடிவுகள் தி.மு.க மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது" - வாசன்

கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு அதிக நீர் வரும் நிலையில், கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என டெல்டா பாசன விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்திவரதர் உற்சவம் - 41 ஆம் நாள் இன்று : அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
10 Aug 2019 2:39 PM IST

அத்திவரதர் உற்சவம் - 41 ஆம் நாள் இன்று : அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் 41-ஆம் நாள் வைபவமான இன்று, எம்பெருமான் வெள்ளை பட்டு உடுத்தி பஞ்சவர்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பெற்றோர் அளித்த சொகுசு கார் பிடிக்கவில்லை - காரை ஆற்றில் விட்ட பணக்கார இளைஞர்
10 Aug 2019 2:23 PM IST

"பெற்றோர் அளித்த சொகுசு கார் பிடிக்கவில்லை" - காரை ஆற்றில் விட்ட பணக்கார இளைஞர்

ஹரியானாவில் பெற்றோர்கள் அளித்த BMW கார் பிடிக்காததால், இளைஞர் ஒருவர் அதனை ஆற்றில் தள்ளி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எகிறும் தங்கம் விலை - மக்கள் அதிர்ச்சி
10 Aug 2019 1:28 PM IST

எகிறும் தங்கம் விலை - மக்கள் அதிர்ச்சி

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இளைஞனை போல் நேரத்தை செலவிட்டார் மோடி - தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் புகழாரம்
10 Aug 2019 1:19 PM IST

"இளைஞனை போல் நேரத்தை செலவிட்டார் மோடி" - தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் புகழாரம்

பிரதமர் மோடி சுற்றுசூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாக தொலைக்காட்சி சாகச நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் தெரிவித்துள்ளார்.

காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை -  பி.ஆர். பாண்டியன்
10 Aug 2019 1:19 PM IST

காவிரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை - பி.ஆர். பாண்டியன்

அணை உள்ளிட்ட நீர் நிலைகளில் மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.