நீங்கள் தேடியது "Edappadi Palanisamy"
12 Aug 2019 10:46 PM IST
(12/08/2019) ஆயுத எழுத்து - ரஜினி பாராட்டு : நாட்டுப்பற்றா...? அரசியலா...?
சிறப்பு விருந்தினராக : பாலகிருஷ்ணன், சிபிஎம் || ராம்கி, எழுத்தாளர் || வன்னி அரசு, விசிக || அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி
12 Aug 2019 6:14 PM IST
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது - ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியல் : வரும் 14ஆம் தேதிக்குள் சமர்பிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில் வழங்கப்படும் விருதுக்கான மாவட்ட அளவிலான ஆசிரியர்களின் பரிந்துரை பட்டியலை வரும் 14-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
12 Aug 2019 6:11 PM IST
பெரியார் உணர்வாளர்கள் நடத்திய திருக்குறள் மாநாடு : பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பு
பெரியாரிய உணர்வாளர்கள் நடத்தும் திருக்குறள் மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
12 Aug 2019 6:06 PM IST
ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானைக்கு புத்தாடை மற்றும் பழங்கள் : உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது
ஆண்டுதோறும் உலக யானைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
12 Aug 2019 6:05 PM IST
"ஆந்திராவில் இருந்து 8 டிஎம்சி தண்ணீர் வழங்க உறுதி" - சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய முதன்மை பொறியாளர் தகவல்
ஆந்திராவில் இருந்து 8 டிஎம்சி தண்ணீர் வழங்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய முதன்மை பொறியாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 6:03 PM IST
4-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி : திண்டுக்கல் - மதுரை அணிகள் நாளை பலப்பரீட்சை
4- வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
12 Aug 2019 5:27 PM IST
சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கப்படும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
சிறுமலையில் ரூ. 5 கோடி செலவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்லுயிர் பெருக்க அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
12 Aug 2019 5:04 PM IST
அத்திவரதரை தரிசித்தார் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்
காஞ்சிபுரம் அத்தி வரதரை தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
12 Aug 2019 4:53 PM IST
மண்வெட்டி பிடித்து கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ
மஞ்ச ஊரணி கண்மாய் தூர்வாரும் பணியை மண்வெட்டி பிடித்து தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.
12 Aug 2019 4:24 PM IST
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள்
தமிழகம் முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகிறது.