நீங்கள் தேடியது "Edappadi Palanisamy"
29 Nov 2019 10:21 PM IST
(29/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல்...உண்மை என்ன...?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அ.தி.மு.க // செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி // அந்தரிதாஸ், ம.தி.மு.க // தமிழ்மணி, வழக்கறிஞர்
29 Nov 2019 5:11 PM IST
20 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - முதல்வர் முன்னிலையில் நாளை ஒப்பந்தம் கையெழுத்து
5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தமிழகத்தில் துவங்கப்படும் புதிய தொழில்கள் தொடர்பாக 9 தொழில் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்தாக இருக்கின்றன.
29 Nov 2019 3:51 PM IST
"முறைப்படுத்தாமல் தேர்தல் நடந்தாலும் திமுக எதிர்கொள்ளும்" - மு.க.ஸ்டாலின்
யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்த மாட்டார்களா என அதிமுக நினைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
28 Nov 2019 4:14 PM IST
"அன்னிய செலாவணி அதிகம் ஈட்டித்தரும் ராணிப்பேட்டை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு சுமார் 99 கோடியில் நலத்திட்டம் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
27 Nov 2019 3:23 PM IST
"மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்பவில்லை" - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்புவது இல்லை என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
26 Nov 2019 5:43 PM IST
கூட்டணி கட்சிகள் மீது தவறான கருத்து : அமைச்சர்களை அழைத்து முதல்வர் கண்டித்தார் - கே.சி.கருப்பணன்
ஈரோடு மாவட்டம் ,கவுந்தப்பாடியில் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
26 Nov 2019 2:38 AM IST
"முதலமைச்சர் ராசியால் அணைகள் நிரம்பி வழிகிறது" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ராசி காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
26 Nov 2019 1:00 AM IST
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் : ரூ.637 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை
கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்க 637 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
24 Nov 2019 9:27 PM IST
குட்கா வழக்கு : முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு சம்மன்
சென்னை காவல் கூடுதல் ஆணையர் தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
24 Nov 2019 7:38 AM IST
"இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு" - இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என இலங்கை நீரியல் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
23 Nov 2019 10:44 PM IST
(23/11/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
கூட்டணி நெருக்கடியால் மறைமுகத் தேர்தலா...? காரணம் சொல்லும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...