(29/11/2019) ஆயுத எழுத்து : உள்ளாட்சி தேர்தல்...உண்மை என்ன...?
சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அ.தி.மு.க // செ.கு.தமிழரசன், இந்திய குடியரசு கட்சி // அந்தரிதாஸ், ம.தி.மு.க // தமிழ்மணி, வழக்கறிஞர்
* "உள்ளாட்சி தேர்தலில் தீர்ப்பை மதிக்காத அதிமுக"
* "எதிர்க்கட்சி மீது பழிபோட முயற்சிக்கும் ஆளும்கட்சி"
* எந்த நிலையிலும் தயார் என சவால் விடும் ஸ்டாலின்
* நிறுத்த முயற்சியென சாடும் அமைச்சர் ஜெயக்குமார்
* வாக்கு இயந்திரம் மூலமாக காலதாமத முயற்சி-மதிமுக
Next Story