கூட்டணி கட்சிகள் மீது தவறான கருத்து : அமைச்சர்களை அழைத்து முதல்வர் கண்டித்தார் - கே.சி.கருப்பணன்
ஈரோடு மாவட்டம் ,கவுந்தப்பாடியில் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் ,கவுந்தப்பாடியில் முதல்வரின் சிறப்பு குறைதீர்வு திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுற்றுச்சுழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், 524 பயனாளிகளுக்கு சுமார் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , கூட்டணி கட்சிகள் குறித்து தவறான கருத்து தெரிவித்த அமைச்சர்கள் சிலரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டித்ததாக தெரிவித்தார்.
Next Story