நீங்கள் தேடியது "EC"

21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...
21 May 2019 7:21 AM IST

21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ்ஜாத் சிங் சித்துவுக்கு 72 மணிநேரத்துக்கு பிரசாரம் செய்ய தடை
23 April 2019 7:43 AM IST

நவ்ஜாத் சிங் சித்துவுக்கு 72 மணிநேரத்துக்கு பிரசாரம் செய்ய தடை

பீகார் பிரசாரத்தில் கண்டனத்துக்குரிய வகையில் நவ்ஜாத் சிங் சித்து பேசியதாக புகார்.

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தவே வருமான வரி சோதனை - ஸ்டாலின்
14 April 2019 11:49 AM IST

வேலூர் தொகுதி தேர்தலை நிறுத்தவே வருமான வரி சோதனை - ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை நிறுத்தவே திமுக வேட்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலானது - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி
11 April 2019 7:07 PM IST

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலானது - முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி

தமிழகத்தில் தேர்தல் நடத்துவது சவாலாக மாறியுள்ளதாக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வேலூர் தேர்தல் - சத்ய பிரதா சாஹூ விளக்கம்...​​
11 April 2019 4:17 PM IST

வேலூர் தேர்தல் - சத்ய பிரதா சாஹூ விளக்கம்...​​

வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என சத்ய பிரதா சா​ஹூ தெரிவித்துள்ளார்.