வேலூர் தேர்தல் - சத்ய பிரதா சாஹூ விளக்கம்...
வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்ய பிரதா சாஹூ கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளம்பரங்களுக்கு வேட்பாளர்கள் அனுமதி பெற வேண்டும் என்றார்.
Next Story