நீங்கள் தேடியது "Drought"
4 May 2019 2:41 PM IST
"ஒரு குடும்பத்துக்கு 5 குடம் தண்ணீரே"... தவிக்கும் மக்கள்
கோடையின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு தலைத்தூக்க துவங்கியுள்ளது.
2 May 2019 7:50 PM IST
வறண்டு போன சோழவரம் ஏரி..
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரி வறண்டதால், அங்கிருந்து மோட்டார் மூலம் தண்ணீர் அனுப்பும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
2 May 2019 5:14 PM IST
குடிநீர் இன்றி தவித்து வரும் வெள்ளப்பட்டி கிராம மக்கள்...
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கிராம மக்கள் சாலை மற்றும் குடிநீர் வசதி இன்றி பெரும் அவதியடைந்து வருவதாக வேதனை.
8 April 2019 12:15 AM IST
"வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன்" - ஏ.சி.சண்முகம்
வேலூர் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட முயற்சிசெய்வேன் என ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்
21 March 2019 7:27 AM IST
24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிப்பு
தமிழகத்தில் 24 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 Feb 2019 1:32 PM IST
கடும் வறட்சியால் விலங்குகள் பரிதவிப்பு : தாகம் தீர்க்க நீர்தேடி அலையும் யானைகள்
முதுமலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும், தண்ணீரின்றி பரிதவிக்கின்றன.
31 Jan 2019 4:05 AM IST
வறட்சியில் இருந்து மரக்கன்றுகளை பாதுகாக்க நடவடிக்கை, வேளாண்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்
வறட்சியில் இருந்து மரக்கன்றுகளைப் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேம்பம்பாளையத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
22 Jan 2019 7:07 AM IST
"விவசாயத்தை விட்டு விடுங்கள்" - அமைச்சர் பாஸ்கரன் பேச்சு
பருவமழை பொய்த்து வருவதால் இனி விவசாயத்தை நம்பி ஒருபயனும் இல்லை என்றும் சிவகங்கை பகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு விடுங்கள் எனவும் அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.
9 Jan 2019 4:27 PM IST
பனிப்பொழிவு மற்றும் வறட்சியால் தக்காளி விளைச்சல் கடும் பாதிப்பு...
தர்மபுரியில் நிலவிவரும் பனிப்பொழிவு மற்றும் வறட்சி காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
8 Jan 2019 3:03 AM IST
ஏரியில் வளர்ந்திருந்த கருவேலமரங்கள் : சுத்தப்படுத்தி இளைஞர்கள் சாதனை
ஒமலுர் அருகே இளைஞர்கள் இணைந்து ஏராளமான கருவேலமரங்களை அகற்றி ஏரியை சுத்தப்படுத்தியுள்ளனர்.
3 Jan 2019 12:18 PM IST
பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றி விவசாயம் செய்யும் விவசாயிகள்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக வேதனை விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
6 Dec 2018 1:20 PM IST
"அனைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க அரசு பணியாற்றி வருகிறது" - அமைச்சர் செல்லூர் ராஜூ
கூட்டுறவுத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து உள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.