நீங்கள் தேடியது "DMK Chief MK Stalin"
25 March 2019 6:10 PM IST
திருச்சியில் திருநாவுக்கரசர் வேட்புமனு தாக்கல்
திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திருநாவுக்கரசர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
25 March 2019 4:52 PM IST
மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வேட்புமனுத்தாக்கல் : தேர்தல் அதிகாரி தாமதப்படுத்தியதால் பரபரப்பு
மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
23 March 2019 9:51 AM IST
சிவகங்கை தொகுதி வேட்பாளர்- காங். ஆலோசனை
சிவகங்கை தொகுதியில்,வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது
23 March 2019 2:08 AM IST
"18 தொகுதிகளிலும் திமுக வென்றால் அதிமுக ஆட்சி கவிழும்" - திமுக தலைவர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
"ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் பதவி இழப்பர்"
18 March 2019 6:33 PM IST
வைகோ, தயாநிதி மாறன் சந்திப்பு - 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி அடையும்
திமுகவின் மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்தார்
18 March 2019 3:44 PM IST
தமிழகத்தில் நாளை முதல் வேட்புமனு தாக்கல்
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது
18 March 2019 3:35 PM IST
20ம் தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம்
திமுக தலைவர் ஸ்டாலின் நாளை மறுநாள் முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்
17 March 2019 2:35 PM IST
மத்தியில், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி - வைகோ
மத்தியில், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் வகையில் வாக்காளர்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்
14 March 2019 12:15 AM IST
மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்
காங். ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் தமிழகத்திற்கு முக்கியத்துவம்
14 March 2019 12:15 AM IST
தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஸ்டாலின் வருவார்
நாகர்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார்
14 March 2019 12:15 AM IST
வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும் - ராகுல் காந்தி
மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும்
13 March 2019 2:09 AM IST
21 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் - உச்சநீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் மனு
தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது