மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வேட்புமனுத்தாக்கல் : தேர்தல் அதிகாரி தாமதப்படுத்தியதால் பரபரப்பு

மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வேட்புமனுத்தாக்கல் : தேர்தல் அதிகாரி தாமதப்படுத்தியதால் பரபரப்பு
x
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.முன்னதாக தேர்தல் அதிகாரி அவரை,உள்ளே விடாமல் காலதாமதம் ஏற்படுத்தியதால் தேர்தல் அதிகாரி அறை முன்பு வேட்பாளர் கணேசமூர்த்தி, உள்ளிட்டோர்,தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.இதனைத் தொடர்ந்து உடனடியாக உள்ளே வரவழைக்கப்பட்டு வேட்பு மனுவை பெற்று கொண்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Next Story

மேலும் செய்திகள்