நீங்கள் தேடியது "DGP"
8 Sept 2018 12:20 AM IST
காவல்துறை விசாகா குழுவை மாற்றக் கோரிக்கை - பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி உயர்நீதிமன்றத்தில் மனு
காவல்துறையில் ஏற்படுத்தப்பட்ட விசாகா குழுவை மாற்றி அமைக்கக் கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
6 Sept 2018 12:21 AM IST
பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
இறுதித்தீர்ப்பு வரும் வரைஅனைவரும் நிரபராதிகள் - அமைச்சர் ஜெயக்குமார்
31 Aug 2018 1:20 PM IST
பாலியல் புகார் குறித்து விசாரிக்க டி.ஜி.பி. அமைத்த குழுவை மாற்றியமைக்க கோரி மனு
காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் ஒரு குழுவை அமைத்து கடந்த 17ஆம் தேதி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.
12 July 2018 4:08 PM IST
புதுவை முதலமைச்சர் நாராயணசாமியுடன் டிஜிபி சந்திப்பு - சந்துருஜி குறித்து விளக்கமளித்ததாக தகவல்
ஏடிஎம் மோசடி வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
10 July 2018 7:02 PM IST
உயர் அதிகாரி தவறாக பேசியதாக குற்றச்சாட்டு - ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை முயற்சி
பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆயுதப்படை பெண் காவலர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
6 July 2018 1:16 PM IST
"பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமா தமிழகம்" - ராமதாஸ்
பெண்கள் பாதுகாப்புக்கென தனிப்பிரிவை மகளிர் கூடுதல் டிஜிபி தலைமையில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
5 July 2018 2:08 PM IST
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் அடிப்படையிலேயே டிஜிபி நியமனம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக, தமிழகத்தில் டிஜிபி நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
3 July 2018 10:42 PM IST
ஆயுத எழுத்து - 03.07.2018 - காவல்துறை மீது தொடர் தாக்குதல் : நிறுத்த என்ன வழி ?
ஆயுத எழுத்து - 03.07.2018 சிறப்பு விருந்தினர்கள் கருணாநிதி, காவல்துறை(ஓய்வு),புகழேந்தி,வழக்கறிஞர்,பாலு,வழக்கறிஞர்,தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை, நேரடி விவாத நிகழ்ச்சி..
3 July 2018 7:15 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் : டிஜிபி டி.கே. ராஜேந்திரன் விளக்கம்
13 பேர் உயிரை பறித்த தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து, தமிழக காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
7 Jun 2018 12:50 PM IST
சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ
சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தவறிவிட்டது - வைகோ, மதிமுக பொதுச்செயலாளர்