நீங்கள் தேடியது "CycloneGaja"

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் 22 வீடுகள்
21 July 2019 5:39 PM

"கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் 22 வீடுகள்"

நாகை மாவட்டத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளை சீஷா தொண்டு நிறுவன தலைவர் பால் தினகரன் வழங்கினார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்
17 May 2019 11:54 PM

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்

"சிங்கப்பூருக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியான பலாப்பழம்"

கஜா புயலுக்கு உரிய நிதி வழங்காத பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - அதிமுகவுக்கு ப.சிதம்பரம் கேள்வி
30 March 2019 8:13 PM

"கஜா புயலுக்கு உரிய நிதி வழங்காத பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்?" - அதிமுகவுக்கு ப.சிதம்பரம் கேள்வி

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலங்குடியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்
8 Dec 2018 9:00 PM

புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன்

புயல் பாதித்த பகுதிகளை பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் ஆறுதல் - கைகொடுத்து வழியனுப்பிய விவசாயி
8 Dec 2018 8:51 PM

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் பாஸ்கரன் ஆறுதல் - கைகொடுத்து வழியனுப்பிய விவசாயி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டார பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர் பாஸ்கரன், பாராளுமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பார்வையிட்டனர்.

புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.4 கோடி செலுத்தப்பட்டது - அமைச்சர் விஜயபாஸ்கர்
7 Dec 2018 10:09 PM

புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.4 கோடி செலுத்தப்பட்டது - அமைச்சர் விஜயபாஸ்கர்

புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பெட்டகத்தை வழங்கும் பணியை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் உரிய விலை கொடுத்து அகற்றம்...
6 Dec 2018 9:21 PM

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள் உரிய விலை கொடுத்து அகற்றம்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை உரிய விலை கொடுத்து அகற்றும் பணியில் மர வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கஜா புயலுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் அமிதாப்பச்சன்...
5 Dec 2018 9:56 PM

கஜா புயலுக்கு குரல் கொடுத்துள்ள நடிகர் அமிதாப்பச்சன்...

கஜா புயல் பாதிப்பிற்கு குரல் கொடுத்து ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன்.

மின்வாரிய  தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வா? - அமைச்சர் தங்கமணி விளக்கம்
4 Dec 2018 10:33 PM

மின்வாரிய தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வா? - அமைச்சர் தங்கமணி விளக்கம்

புயல் பணிக்கான 3 மடங்கு சம்பளம் மட்டுமே மின்வாரிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கஜா புயல் : மத்தியக்குழு மீண்டும் ஆய்வு...
4 Dec 2018 9:55 PM

கஜா புயல் : மத்தியக்குழு மீண்டும் ஆய்வு...

கஜா புயலால் உருக்குலைந்த டெல்டா மாவட்டங்களில், மத்தியக்குழு 2 நாள் ஆய்வை துவக்கி உள்ளது.

மரம் ஒன்றிற்கு ரூ.5000 வழங்க கோரி தென்னை விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்
4 Dec 2018 9:51 PM

மரம் ஒன்றிற்கு ரூ.5000 வழங்க கோரி தென்னை விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரம் ஒன்றிற்கு ரூ.5000 வழங்க கோரி தென்னை விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.