நீங்கள் தேடியது "cyclone"
20 May 2019 12:38 AM IST
"வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"
வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 May 2019 2:06 PM IST
ஃபானி புயல் : விசாகப்பட்டினம் - மும்பை சிறப்பு ரயில் இயக்கம்
ஃபானி புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
3 May 2019 1:45 PM IST
ஒடிசாவில் கரை கடந்த ஃபானி புயல் : கொட்டி தீர்த்த கனமழை - வேரோடு சாய்ந்த மரங்கள்
ஒடிசா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் அம்மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 May 2019 1:28 PM IST
ஃபானி புயல் : கொல்கத்தா விமான நிலையம் மூடல்
ஃபானி புயல் தாக்கம் காரணமாக கொல்கத்தா விமான நிலையம் இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 May 2019 1:24 PM IST
ஃபானி புயல் : 2 நாட்களுக்கு பிரசாரத்தை ரத்து செய்தார் மம்தா பானர்ஜி
ஃபானி புயல் தாக்கத்தை தொடர்ந்து இரு நாட்களுக்கு தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்வதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
3 May 2019 8:31 AM IST
இன்று கரையை கடக்கிறது ஃபானி பயுல் : மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
ஃ பானி புயல், ஒடிசா மாநிலத்தில் இன்று கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பூரி நகரில் பயங்கர காற்றுடன் மழை பெய்து வருகிறது.
3 May 2019 8:19 AM IST
இன்று கரையை கடக்கிறது ஃபானி புயல்?
பானி புயல் ஒடிசாவின் புரி அருகே இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
2 May 2019 10:21 AM IST
ஃபானி புயல் எதிரொலி : காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரிப்பு
ஃபானி புயல் காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள காற்றாலைகளில் மின்சார உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது.
2 May 2019 8:46 AM IST
ஃபானி புயல்-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
ஃபானி புயல் காரணமாக ஒடிசாவில் 17 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 May 2019 4:39 PM IST
ஃபானி புயல் ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையைக் கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
ஃபானி புயல், அதி தீவிர புயலாக மாறி ஒடிசா மாநிலம் பூரி அருகே கடையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
30 April 2019 2:53 PM IST
ஃபானி புயல் தாக்கும் ஆபத்து : தமிழகத்துக்கு ரூ.309 கோடி நிதிஒதுக்கீடு
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டு உள்ள தமிழகம், ஆந்திரம், ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு ஆயிரத்து 86 கோடி ரூபாய் நிதியை முன்கூட்டியே விடுவிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
27 April 2019 6:26 PM IST
ஃபானி புயல் தமிழகத்தை தாக்குமா ? - வானிலை ஆர்வலர் செல்வகுமார் விளக்கம்
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி உள்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.