நீங்கள் தேடியது "cyclone"
20 Oct 2022 9:08 AM IST
வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
19 Sept 2022 9:30 AM IST
சுழன்றடித்த சூறாவளி...கொட்டித் தீர்த்த கனமழை சிக்கி சின்னாபின்னமான நகரம் -அதிர்ச்சிகர வீடியோ
5 Aug 2022 8:49 AM IST
வங்கக்கடலில் வரும் 7ம் தேதி புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு...
11 Nov 2021 12:23 PM IST
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 Nov 2021 11:47 AM IST
தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அவசர ஆலோசனை
தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை.
1 Sept 2021 1:57 PM IST
லூசியானாவை தாக்கிய ஐடா புயல் - இரவு பகலாக நடக்கும் மீட்பு பணிகள்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை தாக்கிய ஐடா புயலின் விளைவாக, அங்கு மின்சார விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
9 July 2021 8:42 AM IST
அமெரிக்காவை தாக்கிய எல்சா புயல் - புளோரிடாவில் கரையை கடந்தது
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியதால் பெரும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
24 May 2021 2:23 PM IST
வங்க கடலில் உருவாகியது 'யாஸ்' புயல் - மேற்கு வங்கத்தில் கரையை கடக்க வாய்ப்பு
வங்க கடல் பகுதியில் உருவாகிய யாஸ் புயல், ஒடிசாவின் பாரதீப் தீவுக்கும், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கும் இடையே கரையை கடக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
20 Oct 2020 12:18 PM IST
மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி - தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
28 Nov 2019 2:24 AM IST
பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வெப்பச் சலனம் காரணமாக கடலூர்,நாகப்பட்டினம், காஞ்சிபுரம்,திருவாரூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
19 Nov 2019 12:24 PM IST
ரூ.90.91 கோடி மதிப்பிலான கட்டடங்கள் :காணொலி மூலம் திறந்து வைத்தார் முதலமைச்சர்
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் 7 கோடி 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
13 Nov 2019 5:02 PM IST
கஜா புயல் : நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன - அமைச்சர் விஜயபாஸ்கர்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவிலுக்கு பாதை அமைக்கும் பணிகளை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.