வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
#BREAKING : வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்
அதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும் - வானிலை ஆய்வு மையம்
Next Story