அமெரிக்காவை தாக்கிய எல்சா புயல் - புளோரிடாவில் கரையை கடந்தது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியதால் பெரும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை தாக்கிய எல்சா புயல் - புளோரிடாவில் கரையை கடந்தது
x
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை எல்சா புயல் தாக்கியதால் பெரும் மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் தென் கிழக்கு கடற்பகுதியில் ஜூலை 2இல் உருவான எல்சா புயல், படிப்படியாக வலுவடைந்து, ஜூலை 5ஆம் தேதி கியூபா தீவை தாக்கியது. ஜுலை 7ஆம் தேதி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் டெயலர் கவுன்டி பகுதியில் கரையை கடந்தது.இதைத் தொடர்ந்து புளோரிடா மாகாணத்தில் பல பகுதிகளில் பெரும் மழை வெள்ளம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்