நீங்கள் தேடியது "cyclone gaja"
5 Jan 2019 12:09 AM IST
விவசாயிகள் பிரச்சினை : முதல்வர் தலையிட வேண்டும் - கொங்கு ராஜாமணி
உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்கும் விவகாரத்தில், தமிழக அரசு நல்ல தீர்வு தந்தால், போராட்டத்தை விலக்கி கொள்ள தயார் என்று போராட்டக்குழு அறிவித்துள்ளது.
4 Jan 2019 1:28 PM IST
கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன் விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் பழனிசாமி
கஜா புயல் சேதம் குறித்து கணக்கெடுப்பு பணி நிறைவடைந்தவுடன், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
4 Jan 2019 9:08 AM IST
விளைநிலங்கள் வழியாக 66 உயர் மின் கோபுரங்கள் : 33 விவசாயிகள் இழப்பீட்டு தொகையை பெற சம்மதம்
ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, மொடக்குறிச்சி , எழுமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்கள் வழியாக 66 உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்படவுள்ளன.
3 Jan 2019 2:23 PM IST
கஜா புயல் பாதிப்பிலிருந்து மீளாத கரும்பு விவசாயிகள்...
கரும்பு இல்லாத பொங்கல் பண்டிகையை நினைத்துகூட பார்க்க முடியாதுதான், ஆனால் அந்த கரும்பை பயிரிடும் விவசாயிகளோ இந்த ஆண்டு மீள முடியாத சோகத்தில் உள்ளனர்.
2 Jan 2019 4:01 PM IST
வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடைகிறது - வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகாவில் இன்றுடன் முடிவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசு தெரிவித்துள்ளார்.
2 Jan 2019 3:40 PM IST
இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஜன. 8-ம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர் தனபால்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியது.
2 Jan 2019 1:30 PM IST
ஆளுநர் உரையில் அரசின் எந்தக் கொள்கையும் இடம்பெறவில்லை - தினகரன்
ஆளுநர் உரையில் எதிர்கால திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என தினகரன் தெரிவித்துள்ளார்.
2 Jan 2019 12:09 PM IST
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு : திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு...
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
2 Jan 2019 12:09 PM IST
திருவாரூர் தேர்தலை ஒத்திவைக்க கோரி மனு
திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
31 Dec 2018 6:32 PM IST
கஜா புயல் : ரூ.1,146 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு
கஜா புயல் நிவாரண நிதியாக ஆயிரத்து 146 கோடியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
30 Dec 2018 8:47 AM IST
எந்த தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்யும் - கனிமொழி
ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் 2 பெண்கள் பாதிக்கப்பட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
29 Dec 2018 9:59 PM IST
எச்.ஐ.வி ரத்தம் விவகாரம் : தமிழக அரசின் மெத்தனப்போக்கை காட்டுகிறது - கனிமொழி
எச்.ஐ.வி தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தில், தமிழகத்தில் 2 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அரசின் மெத்தனப் போக்கை காட்டுவதாக, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டி உள்ளார்.