நீங்கள் தேடியது "culture"
2 Dec 2018 7:11 AM GMT
கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் - பன்வாரிலால் புரோகித்
நமது கலாச்சாரத்தை அனைவரும் பேணி காக்க வேண்டும் என ஆளுனர் பன்வாரிலால் புரோகித் கேட்டுக்கொண்டுள்ளார்.
26 Nov 2018 3:46 AM GMT
சர்ச்சை தலைப்பு காரணமாக கருத்தரங்கை கல்லூரி நிறுத்தியுள்ளது - மாஃபா பாண்டியராஜன்
சர்ச்சை தலைப்பு காரணமாக கருத்தரங்கை கல்லூரி நிறுத்தியுள்ளது - மாஃபா பாண்டியராஜன்
25 Nov 2018 12:09 AM GMT
தமிழ் பண்பாடு பெண்களை தாழ்த்தவில்லை : கருத்தரங்கம் நடக்காமல் அரசு பார்த்து கொள்ளும்
தமிழ் பண்பாடு பெண்களை, தாழ்த்தி வைத்தது என்ற நச்சு கருத்தை, பதிய விட கூடாது என்று, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
14 Oct 2018 5:30 AM GMT
சிதம்பரம் நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் - 3,000 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3 ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் நடனமாடி நடராஜருக்கு நாட்டிய அர்ப்பணம் செய்தனர்.
26 Sep 2018 4:54 AM GMT
வேதனை, வலி நிறைந்த பச்சை குத்தும் கலாசாரம்
வேதனை, வலி நிறைந்த பச்சை குத்தும் கலாச்சாரத்தை, தைவான் நாட்டின் பழங்குடியின மூதாட்டி எதிர்த்து எதிர்த்து போராடுகிறார்.
3 Aug 2018 7:48 AM GMT
கேரள கலாச்சாரத்துடன் ஒன்றிய யானைகள்
ஆடித்திருவிழாவை முன்னிட்டு கேரளாவில் யானையூட்டு திருவிழா நடைபெற்று வரும் நிலையில் கேரள மக்களுக்கும் யானைகளுக்கும் உள்ள உறவை பற்றிய செய்தி தொகுப்பு.
11 July 2018 10:08 AM GMT
"தமிழ் மொழி,கலாச்சாரம் பற்றி பா.ஜ.கவுக்கு தெரியாது" - கனிமொழி
பா.ஜ.கவிற்கு நகைச்சுவை உணர்வு அதிகமாகிக் கொண்டே இருப்பதாகக் கூறி பாராட்டு தெரிவித்தார்.
6 July 2018 8:04 AM GMT
"இந்தியாவின் பெருமையை 5 பேருக்காவது எடுத்து சொல்லுங்கள்" - பிரதமர் நரேந்திர மோடி
சவுராஷ்டிரா பட்டேல் கலாச்சார சமாஜ் சர்வதேச மாநாடு
6 July 2018 3:10 AM GMT
இயற்கை முறையில் திருமணம் நடத்திய தம்பதியர் - பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது
திருப்பூரில் இயற்கையான முறையில் நடந்த திருமணம் பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.
19 Jun 2018 5:50 AM GMT
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடியேற்றம், வரும் 27ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது
நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா கொடி ஏற்றம் இன்று நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 27ந் தேதி நடைபெற உள்ளது.