நீங்கள் தேடியது "culture"
19 May 2021 7:13 PM IST
ரஷ்யாவில் துப்பாக்கி கலாசாரம்? : கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் ரஷ்ய அரசு
அமெரிக்காவை போன்று ரஷ்யாவிலும் துப்பாக்கி கலாச்சாரம் பெருகுகிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கும் நிலையில் புதின் அரசு கட்டுப்பாடுகளை அதிகரிக்கும் பணியை துரிதப்படுத்திருக்கிறது.
17 Jan 2020 12:40 AM IST
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழா
பொங்கல் விழாவையொட்டி கொடைக்கானல் சுற்றுலா துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான வெளிநாட்டினர் கலந்துகொண்டு பொங்கல் வைத்தனர்.
12 Jan 2020 3:02 PM IST
"பண்பாடு, கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்" - நடிகை கௌதமி
நமது கைகளில் கொடுக்கப்பட்டு இருக்கும் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அடுத்த தலைமுறையினருக்கு நாம் பத்திரமாக கொடுக்க வேண்டும் என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
27 Aug 2019 9:07 AM IST
பக்தர்களை கவர்ந்த ரூ.18 லட்சம் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர்
கும்பகோணத்தில் 18 லட்ச ரூபாய் பணம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
14 July 2019 2:14 PM IST
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனித் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
8 July 2019 8:25 AM IST
நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா : வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா
நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
8 April 2019 12:43 AM IST
"நாட்டின் கலாச்சாரத்தை காங்கிரஸ் சீரழித்து வருகிறது" - ராஜ்நாத் சிங்
நாட்டின் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்களுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி சீரழித்து வருவதாக ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டினார்.
19 Jan 2019 10:29 AM IST
பிரேசிலில் இனி துப்பாக்கி வாங்குவது சுலபம் : தனி நபர் 4 துப்பாக்கிகள் வாங்க அனுமதி
பிரேசிலில் புதிய அதிபராக ஜெயர் போல்சரோ, துப்பாக்கி வாங்கும் சட்டத்தை சுலபமாகியுள்ளார்.
3 Jan 2019 3:50 AM IST
தோடர் இன மக்களின் பாரம்பரிய திருவிழா
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் தோடர் இன மக்கள், தாங்கள் வளர்க்கும் எருமைகள் நோய் நொடி இல்லாமல் இருக்க ஆண்டு தோறும் உப்பு சாஸ்திரம் திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
3 Jan 2019 2:50 AM IST
தமிழகத்தின் கலாச்சாரத்தை அறிய ஆட்டோவில் பயணம்
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 64 பேர் கொண்ட குழு தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
31 Dec 2018 8:02 AM IST
பண்பாட்டை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் : பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த சிலம்பாட்டம்
சென்னை மயிலாப்பூரில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலாச்சார திருவிழா நடைபெற்றது.