நீங்கள் தேடியது "Covid19"

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றிய மக்கள்
6 April 2020 11:02 AM IST

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் விளக்கேற்றிய மக்கள்

பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மின்விளக்குகளை அணைத்து பொதுமக்கள் தீபம் ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.

(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்
4 April 2020 10:40 PM IST

(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்

(04.04.2020) கேள்விக்கென்ன பதில் : டாக்டர் ராதாகிருஷ்ணன்

ரேஷன் நிவாரண நிதி பொருட்கள் ஒரே நாளில் 23.40 லட்சம் பேருக்கு விநியோகம் - அமைச்சர் காமராஜ்
3 April 2020 6:57 PM IST

"ரேஷன் நிவாரண நிதி பொருட்கள் ஒரே நாளில் 23.40 லட்சம் பேருக்கு விநியோகம்" - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் ஒரே நாளில் மட்டும் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி, ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு
1 April 2020 10:14 AM IST

அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்
30 March 2020 3:49 PM IST

"உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி" - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

உண்மைத் தன்மை ஆராய்ந்த பிறகே வெளியூர் பயணத்திற்கு அனுமதி கேட்டு விண்ணத்தோரின் பயணத்திற்கு அனுமதிக்கப்படும் என, சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை போலீசார் மடக்கி எச்சரித்து அனுப்பினர்
27 March 2020 9:00 AM IST

நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை போலீசார் மடக்கி எச்சரித்து அனுப்பினர்

144 தடை உத்தரவை மீறி நாகையில் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற பலரை போலீசார் மடக்கி எச்சரித்து அனுப்பினர்.

ராமநாதபுரத்தில் 455 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்
26 March 2020 7:54 AM IST

ராமநாதபுரத்தில் 455 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு - மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 455 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவர ராவ் தெரிவித்தார்.

144 தடை உத்தரவு அமல் : வெறிச்சோடிய வீதிகள் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்
25 March 2020 2:40 PM IST

144 தடை உத்தரவு அமல் : வெறிச்சோடிய வீதிகள் - வீடுகளுக்குள் மக்கள் முடக்கம்

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால் தமிழக - கர்நாடக எல்லை பகுதியான புளிஞ்சூர் சோதனைச்சாவடி ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடிய காணப்படுகிறது...

மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்
25 March 2020 1:47 PM IST

மக்கள் நடமாட்டமின்றி அமைதியுடன் காணப்பட்ட சாலைகள் - வீடுகளில் முடங்கிய மக்கள்

கொரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள நாடே முடக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா முழுமைக்கும் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம் - காய்கறிகள் விலை இருமடங்கு உயர்வு
24 March 2020 1:19 PM IST

சந்தையில் குவிந்த மக்கள் கூட்டம் - காய்கறிகள் விலை இருமடங்கு உயர்வு

திண்டுக்கல் காந்தி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்தது. இன்றைய தினம் அனைத்து காய்கறிகளின் விலை இரு மடங்கு அதிகரித்தது.

சிரியாவிற்கும் பரவிய கொரோனா வைரஸ் - 20 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு
23 March 2020 2:15 PM IST

சிரியாவிற்கும் பரவிய கொரோனா வைரஸ் - 20 வயது பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு

உள்நாட்டுப் போரால் சிதறுண்டு கிடக்கும் சிரியாவிற்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.