நீங்கள் தேடியது "Covid19"
5 May 2020 10:48 PM IST
"பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ஜூன் மாதமும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
ஜூன் மாதமும் நியாயவிலைக்கடைகளில் பொது மக்களுக்கு விலையில்லா உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
5 May 2020 5:17 PM IST
தேனி மாவட்ட எல்லையில் தீவிர சோதனை - உடல் பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதி
தேனி மாவட்டத்தில் உள்ள எல்லைகளில் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து 24 மணிநேர தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 May 2020 4:09 PM IST
கொரோனாவிலிருந்து மீண்ட 3 பேர் - பழைய நிலைக்கு திரும்பிய தடை செய்யப்பட்ட பகுதி
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒளலப் சாகிப் தெருவில் கடந்த 3 ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
5 May 2020 1:58 PM IST
"சென்னையில் மதுக்கடைகள் திறக்கப்படாது" - தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிப்பு
சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
4 May 2020 11:48 PM IST
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று
இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில், இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 May 2020 11:46 PM IST
தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு...
தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை 44 நாட்களுக்கு பிறகு, மே 7-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது
4 May 2020 11:15 PM IST
கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்
கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
4 May 2020 11:12 PM IST
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
4 May 2020 10:56 PM IST
(04/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா சந்தையான கோயம்பேடு... அடுத்து என்ன...?
சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)//முத்துகுமார், வியாபாரிகள் சங்கம்// நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்//
4 May 2020 9:20 PM IST
தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
4 May 2020 5:27 PM IST
ஆவின் பால் கிடைப்பதில் தாமதம் - தடையின்றி பால் கிடைக்க அரசு உதவ கோரிக்கை
சென்னையில் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் ஆவின் பாலகங்களுக்கு சரக்கு வர தாமதமாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
4 May 2020 3:55 PM IST
மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி
கண்டறியப்படுபவர்களில் அறிகுறியே இன்றி கொரோனா உறுதியாவதால் இன்றைய தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.