ஆவின் பால் கிடைப்பதில் தாமதம் - தடையின்றி பால் கிடைக்க அரசு உதவ கோரிக்கை

சென்னையில் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் ஆவின் பாலகங்களுக்கு சரக்கு வர தாமதமாவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆவின் பால் கிடைப்பதில் தாமதம் - தடையின்றி பால் கிடைக்க அரசு உதவ கோரிக்கை
x
சென்னையில் பிராட்வே , மன்னடி , யானைக்கவுனி கொத்தவால்சாவடி 
உள்ளிட்ட நோய்த்தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் ஆவின் 
பாலகங்களுக்கு சரக்கு வர தாமதமாவதாக  பொதுமக்கள்  புகார் தெரிவித்துள்ளனர். இதனால் ஆவின் பால் கிடைக்காமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுவதாக வேதனை தெரிவிக்கும் அவர்கள் தங்களுக்கு தடையின்றி பால் கிடைக்க அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்