நீங்கள் தேடியது "COVID 19"
16 July 2020 3:49 PM IST
கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை
கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள 800 நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 July 2020 3:45 PM IST
கொரோனா நிவாரண நிதி எவ்வளவு? : "8 வாரங்களில் இணையதளத்தில் வெளியிடுக" - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொரோனா நிவாரண நிதி எவ்வளவு பெறப்பட்டது என்பது குறித்து எட்டு வாரங்களில் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
16 July 2020 3:35 PM IST
பள்ளி கட்டணம் வசூலிப்பு விவகாரம் : பொறுத்திருக்க தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் இயக்குனரகம் அறிவுறுத்தல்
தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பு தொடர்பாக நாளை வரை பொறுத்திருக்க வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
15 July 2020 7:02 PM IST
கொரோனாவிலிருந்து மீண்ட திமுக எம்.எல்.ஏ.அரசு - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரசு குணமடைந்து வீடு திரும்பினார்.
15 July 2020 3:12 PM IST
முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடவடிக்கை
கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் முதியவர்களுக்கு பிசிஜி தடுப்பு மருந்து செலுத்த அனுமதி வழங்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
15 July 2020 3:04 PM IST
மின் கட்டணம் கணக்கீட்டு முறை - எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில், ஊரடங்கு காலத்தில் மின் கட்டணம் கணக்கீட்டு முறையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
13 July 2020 5:01 PM IST
வேலூரில் ஊரடங்கு காலத்தில் 73 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
கடந்த ஒரு வாரத்தில் வேலூர் மாவட்டத்தில் 12 சிறுமிகளுக்கு நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை சமூக நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
13 July 2020 12:15 PM IST
அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவிப்பு
தமிழக அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 6 நாட்கள் வேலை என்றும் காலை 10.30 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
12 July 2020 9:55 PM IST
தமிழகத்தில் மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தை அடைந்துள்ளது.
11 July 2020 10:12 PM IST
தமிழகத்தில் மேலும் 3965 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 3 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
11 July 2020 10:08 PM IST
(11.07.2020) ஆயுத எழுத்து : உச்சத்தில் கொரோனா..... அச்சத்தில் கிராமங்கள்
Dr.ரவிகுமார், மருத்துவர் // Dr.அறம், மருத்துவர் // Dr. பூங்கோதை, திமுக // கோகுல இந்திரா, அதிமுக
10 July 2020 5:49 PM IST
சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் - எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு
சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.