கொரோனாவிலிருந்து மீண்ட திமுக எம்.எல்.ஏ.அரசு - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரசு குணமடைந்து வீடு திரும்பினார்.
கொரோனாவிலிருந்து மீண்ட திமுக எம்.எல்.ஏ.அரசு - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
x
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செய்யூர்  தொகுதி திமுக எம்.எல்.ஏ. அரசு குணமடைந்து வீடு திரும்பினார்.  இதே மருத்துவமனையில் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜு, அவரது மனைவி ஜெயந்தி,  ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதே போல கடந்த 7 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பழனியும் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்