நீங்கள் தேடியது "COVID 19"
17 Aug 2020 11:30 AM IST
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் இன்று கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது
17 Aug 2020 11:00 AM IST
கொரோனாவால் பிரிந்த காதலர்கள் - 6 மாதத்துக்கு பின் சந்திப்பு
ஜெர்மனியில் கோரோனா ஊரடங்கால் பிரிந்து இருந்த காதலர்கள் 6 மாதங்களுக்கு பிறகு விமானநிலையத்தில் சந்தித்து கொண்ட போது தங்களுடைய எல்லையில்லா அன்பை பரிமாறிக்கொண்டனர்.
17 Aug 2020 10:17 AM IST
தாய்க்கு உதவி செய்யும் மழலை மாறா சிறுவன்
கொரோனா காலத்தில் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் சூழலில்.. சிறுவன் ஒருவன் தனது தாய்க்கு சமையலில் உதவி செய்யும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.
17 Aug 2020 8:45 AM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கருணாஸ் எம்.எல்.ஏ.- குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் குணமடைந்து வீடு திரும்பினார்.
16 Aug 2020 3:26 PM IST
கொரோனா போரில் உற்சாகமூட்டும் பாடல் - 50 மருத்துவர்கள் இணைந்து பாடிய பாடல்
கொரோனாவிற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் போராடி வரும் நிலையில் 50 மருத்துவர்கள் ஒன்றிணைந்து உற்சாகம் அளிக்கும் வகையில் பாடல் ஒன்றை பாடி உள்ளனர்.
15 Aug 2020 5:32 PM IST
நெல்லை - 7500ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 500ஐ நெருங்கி உள்ளது.
15 Aug 2020 5:27 PM IST
சென்னை- 11,209 பேருக்கு கொரோனா சிகிச்சை
சென்னையில் மொத்தம் 11 ஆயிரத்து 209 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
14 Aug 2020 5:03 PM IST
வெளி மாநில பயணிகளுக்கு இ பாஸ் தொடரும்
வெளிநாடு, வெளி மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு தற்போதுள்ள இ பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
14 Aug 2020 5:00 PM IST
இ பாஸ் நடைமுறையில் தளர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு
விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ பாஸ் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
12 Aug 2020 11:25 AM IST
நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி
நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
12 Aug 2020 9:30 AM IST
மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி தடுப்பூசிகளை வாங்குகிறது அமெரிக்கா
அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்திடம் இருந்து 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
12 Aug 2020 9:24 AM IST
தமிழகத்தில் இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் - முதல்வருக்கு தமிழக பாஜக தலைவர் வலியுறுத்தல்
தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.