கொரோனாவால் பிரிந்த காதலர்கள் - 6 மாதத்துக்கு பின் சந்திப்பு

ஜெர்மனியில் கோரோனா ஊரடங்கால் பிரிந்து இருந்த காதலர்கள் 6 மாதங்களுக்கு பிறகு விமானநிலையத்தில் சந்தித்து கொண்ட போது தங்களுடைய எல்லையில்லா அன்பை பரிமாறிக்கொண்டனர்.
கொரோனாவால் பிரிந்த காதலர்கள் - 6 மாதத்துக்கு பின் சந்திப்பு
x
ஜெர்மனியில் கோரோனா ஊரடங்கால் பிரிந்து இருந்த காதலர்கள் 6 மாதங்களுக்கு பிறகு விமானநிலையத்தில் சந்தித்து கொண்ட போது தங்களுடைய எல்லையில்லா அன்பை பரிமாறிக்கொண்டனர். ஜெர்மனியை சேர்ந்த Florian Mehle பிரேசில் நாட்டை சேர்ந்த  Renata Alves ஆகியோர் காதலித்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் இருவரும் தங்களுடைய நாடுகளிலேயே தனித்தனியே தங்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ஜெர்மன் அரசு அனுமதி அளித்ததையடுத்து Renata Alves, பிரேசில் நாட்டில் இருந்து பிராங்போர்ட் வந்தடைந்தார். விமான நிலையத்தில் 6 மாதங்களுக்கு பிறகு சந்தித்து கொண்ட காதலர்கள் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை பரிமாறிக்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்