நீங்கள் தேடியது "corruption"

ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு - மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்
12 Sept 2018 7:25 PM IST

ஒரு சில இடங்களில் மட்டுமே மின்வெட்டு - மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்

காற்றாலை மின் தட்டுப்பாடு காரணமாக ஒரு சில இடங்களில் மட்டும் மின் வெட்டு நிலவுவதாகவும், தங்கமணி விளக்கம் அளித்தார்.

தமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெறவில்லை - முதலமைச்சர் பழனிசாமி
11 Sept 2018 12:38 PM IST

"தமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெறவில்லை" - முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் வரவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பரப்பன அக்ரஹார சிறையின் நிலை குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் பெற முடியவில்லை - ரூபா, ஐ.ஜி.
8 Sept 2018 4:01 PM IST

"பரப்பன அக்ரஹார சிறையின் நிலை குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் பெற முடியவில்லை" - ரூபா, ஐ.ஜி.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் தற்போதைய நிலை குறித்த ஆர்.டி.ஐ. சட்டத்தின் படி விண்ணப்பித்தும் தமக்கு பதில் கிடைக்கவில்லை என்று கர்நாடக மாநில ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு - வீணை செங்கோல் வழங்கி கவுரவம்
3 Sept 2018 6:23 PM IST

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு - வீணை செங்கோல் வழங்கி கவுரவம்

நாகை மாவாட்டம், திருக்குவளைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, அக்கட்சியினர் வீணை, செங்கோல் வழங்கி கவுரவித்தனர்.

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்
3 Sept 2018 1:23 PM IST

விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

தி.மு.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், டெல்டா மாவட்டத்தில் கடைமடை பகுதிகளை இன்று நேரில் பார்வையிட்டார்.

நீர்நிலைகளை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - ஸ்டாலின்
3 Sept 2018 11:54 AM IST

நீர்நிலைகளை பாதுகாக்க தவறிய முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் - ஸ்டாலின்

நீர்நிலைகளை பாதுகாக்க தவறியதற்கு தார்மீக பொறுப்பேற்று, முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரையும் 4 வாரங்களுக்குள் மாற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
30 Aug 2018 12:53 PM IST

சென்னை மாநகராட்சி ஊழல் கண்காணிப்பு அதிகாரிகள் அனைவரையும் 4 வாரங்களுக்குள் மாற்ற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனைவரும் சொத்து கணக்குகளை 12 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சியிடம் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை
14 Aug 2018 3:31 PM IST

சென்னை மாநகராட்சியிடம் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை

லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை; சென்னை மாநகராட்சி மீது மக்கள் விரக்தி என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை.

பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
7 Aug 2018 11:26 AM IST

"பா.ஜ.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள்" - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

"கோதாவரி தண்ணீரை தமிழகம் கொண்டு வர திட்டம்" - தமிழிசை சவுந்தரராஜன்

எதிர்க்கட்சிகள் தான் அரசு மீது ஊழல் குற்றசாட்டு கூறுகின்றன - மக்களைவை துணைசபாநாயகர் தம்பிதுரை
5 Aug 2018 11:32 AM IST

எதிர்க்கட்சிகள் தான் அரசு மீது ஊழல் குற்றசாட்டு கூறுகின்றன - மக்களைவை துணைசபாநாயகர் தம்பிதுரை

மத்திய அரசு இதுவரை தமிழக அரசு மீது ஊழல் குற்றசாட்டுகளை கூறியது இல்லை - மக்களைவை துணைசபாநாயகர் தம்பிதுரை

ஊழல் முறைகேடு புகார் - விசு கண்டனம்...
26 July 2018 9:00 AM IST

ஊழல் முறைகேடு புகார் - விசு கண்டனம்...

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டால் அறக்கட்டளையை ஒப்படைக்க தயார் என இயக்குனர் விசு தெரிவித்துள்ளார்.

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
26 July 2018 7:33 AM IST

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உள்ளாகியிருக்கும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பதவி விலகுமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.