நீங்கள் தேடியது "CoronaVirus"
11 July 2021 2:02 PM IST
சுற்றுலாத் தளத்தில் குவியும் மக்கள்; காற்றில் பறக்கும் கொரோனா விதிகள் - தீவிரமாகக் கண்காணித்து வரும் போலீசார்
ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மகாரஷ்டிர மாநிலத்தின் புனேவில் உள்ள லொனாவ்லா பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
6 July 2021 2:26 PM IST
"சுமார் 37 கோடி தடுப்பூசிகள் விநியோகம்" - மத்திய அரசு தகவல்
மாநிலங்களுக்கு இதுவரை 37 கோடியே 7 லட்சத்து 23 ஆயிரத்து 840 கொரோனா தடுப்பூசிகளை விநியோகித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
6 July 2021 12:19 PM IST
மேலும் 34 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
4 July 2021 11:54 AM IST
27-வது நாளாக 5% கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, நேற்றைய தினம் மேலும் 43 ஆயிரத்து 71 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
30 Jun 2021 11:09 AM IST
கொரோனா பாதிப்பு எதிரொலி; நாட்டில்798 மருத்துவர்கள் உயிரிழப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை நாட்டில், 798 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
22 Jun 2021 2:07 PM IST
3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
22 Jun 2021 12:28 PM IST
கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனை - பரிசோதனை அறிக்கை சமர்ப்பிப்பு என தகவல்
கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் 3-ம் கட்ட பரிசோதனை அறிக்கையை, பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய மருந்து கட்டுப்பாட்டு ஆணையரிடம் சமர்ப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Jun 2021 6:55 PM IST
மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசி...பூஸ்டர் டோஸ் அளிக்க தயாராகும் நாடுகள் - விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் மறுப்பு
உருமாறிய கொரோனா வைரஸ்களினால் ஏற்படும் அலைகள்
21 Jun 2021 1:20 PM IST
பிரேசிலில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு - ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களுக்கு ரோஜா மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது
20 Jun 2021 11:12 AM IST
ஆட்கள் பற்றாக்குறை-கட்டுமான பணிகள் பாதிப்பு; தீர்வு காண அமைச்சர் தலைமையில் ஆலோசனை
கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், இதற்கு தீர்வு காண அரசு சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது
17 Jun 2021 10:08 AM IST
தடுப்பூசி போட அச்சப்படும் மலைவாழ் மக்கள் - அதிகாரிகள் வீடு வீடாக சென்றும் பலன் இல்லை
கன்னியாகுமரி அருகே சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்திய போதிலும், மலைவாழ் மக்கள் கொரோனா தடுப்பூசியை புறக்கணித்து வருகின்றனர்.
17 Jun 2021 9:22 AM IST
கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பயிற்சி:பயிற்சியை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாளை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கிறார்.