நீங்கள் தேடியது "corona"
13 Sept 2021 1:08 PM IST
உலகம் முழுவதும் அதிகரிக்கும் கொரோனா - 22கோடியே 54லட்சத்தைக் கடந்த பாதிப்பு
உலகம் முழுவதும் கொரொனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
10 Sept 2021 2:56 PM IST
உலக அளவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பாதிப்பு 22 கோடியே 40 லட்சத்தைக் கடந்தது
உலக அளவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பாதிப்பு 22 கோடியே 40 லட்சத்தைக் கடந்தது
10 Sept 2021 12:39 PM IST
கொரோனா கட்டுப்பாடுகளால் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் சரிவு
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மக்களிடையே நிலவும் குறைவான பணப்புழக்கத்தால், விற்பனை மந்தமாக நடைபெறுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்
9 Sept 2021 1:25 PM IST
அரசு பள்ளி 2 ஆசிரியர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி - மாணவர்களுக்கு பரிசோதனை செய்ய முடிவு
செங்கம் அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
8 Sept 2021 2:30 PM IST
தீவிரமாகும் கொரோனா பரவல்: 22 கோடியே 26 லட்சத்தைக் கடந்த தொற்று
உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 22 கோடியே 26 லட்சத்தைக் கடந்தது.
8 Sept 2021 12:41 PM IST
மீண்டும் திறக்கபட்ட பள்ளிகள்: கொரோனா பரவல் அச்சம்
துருக்கியில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது பெற்றோர்களைக் கலக்கம் அடையச் செய்துள்ளது.
3 Sept 2021 3:59 PM IST
34 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா - கேரள சென்ற மாணவி மூலம் வைரஸ் பரவல்
பெங்களூருவில் தனியார் செவிலியர் கல்லூரியை சேர்ந்த 34மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. பெங்களூருவின் ஹோரமாவு பகுதியில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் விடுதிகளில் தங்கி மாணவ, மாணவிகள படித்து வந்துள்ளனர்.
2 Sept 2021 12:43 PM IST
கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் சாதனை : ஆகஸ்ட்டில் 19.27 கோடி டோஸ்கள்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் ஒரு கோடியே 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
25 Aug 2021 3:16 PM IST
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்: லூதியானா, புளோரிடாவில் தொற்று அதிகரிப்பு
அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.
23 Aug 2021 3:46 PM IST
"அக்டோபரில் 3-வது அலை உச்சம் தொடக்கூடும்" - தயார் நிலையில் இருக்க அரசுக்கு அறிவுறுத்தல்
இந்தியாவில் கொரோனா 3வது அலை அக்டோபர் மாதத்தில் உச்சம் தொடக்கூடும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
9 Aug 2021 12:37 PM IST
சீனாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : ஊகான் நகர மக்களுக்கு பரிசோதனை - 1 கோடி பேருக்கு பரிசோதனை நிறைவு
சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், உகான் நகர மக்கள் அனைவருக்கும் எடுக்கப்பட்ட பரிசோதனை நிறைவடைந்து உள்ளது.
7 Aug 2021 2:52 PM IST
விசேஷ நாட்களில் தரிசனத்துக்கு தடை.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சி
விசேஷ நாட்களில் தரிசனத்துக்கு தடை.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சி