மீண்டும் திறக்கபட்ட பள்ளிகள்: கொரோனா பரவல் அச்சம்
துருக்கியில் கொரோனா பரவலுக்கு மத்தியில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது பெற்றோர்களைக் கலக்கம் அடையச் செய்துள்ளது.
அந்நாட்டில் உள்ள 81 மாகாணங்களில் கடந்த திங்கட் கிழமை முதல் பள்ளிகள் செயல்படத் துவங்கின. கிட்டத்தட்ட 1 கோடியே 80 லட்சம் மாணவர்களும், 10 லட்சம் ஆசிரியர்களும் பள்ளிகளுகுத் திரும்பியுள்ளனர்.
தொற்றுப் பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்வது என்பது மிகவும் கடினமான செயல் என மாணவர்களின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
Next Story