நீங்கள் தேடியது "Corona Virus in Tamil Nadu"
4 July 2020 9:51 PM IST
(04.07.2020) ஆயுத எழுத்து : ஆகஸ்ட் 15ல் கொரோனாவுக்கு விடுதலையா ?
Dr.ரவீந்திரநாத், மருத்துவர் சங்கம் // Dr.வேலாயுதம், சித்த மருத்துவர் // Dr.மாரியப்பன், ஐ.சி.எம்.ஆர்(ஓய்வு) // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்
4 July 2020 9:46 PM IST
மக்களை பாதுகாக்கவே ஊரடங்கு நீட்டிப்பு - ஆர்.பி. உதயகுமார்
மக்களை பாதுகாக்கும் விதமாகமாகவே ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பரிசோதனைகளை அதிகரிக்க உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் தெரிவித்தார்.
4 July 2020 6:27 PM IST
ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு - கொரோனா, சாத்தான்குளம் விவகாரம் குறித்து விளக்கம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
3 July 2020 10:34 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது
தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
30 Jun 2020 10:10 PM IST
ஜூலை 5 வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு
தீவிர ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அம்மா உணவகங்களில் ஜூலை 5 ஆம் தேதி வரை இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
26 Jun 2020 11:27 PM IST
தமிழகத்தில் ஒரேநாளில் 3,645 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு - 74,622
தமிழகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரேநாளில் 3 ஆயிரத்து 645 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
25 Jun 2020 10:28 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம் - ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது , இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
25 Jun 2020 10:24 PM IST
"கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஸ்டாலின் ஆலோசனை சொல்லவில்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
கோவையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
25 Jun 2020 5:15 PM IST
தினமும் 3,100 மெட்ரிக் டன் குப்பை குறைந்துள்ளது - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 345 மாநகராட்சி பணியாளர்களில், 50 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளதாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
24 Jun 2020 1:24 PM IST
ரேஷன் கடையில் வைத்து ரூ.1000 வழங்கக் கூடாது, உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் காமராஜ்
எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ, அதில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
23 Jun 2020 10:40 PM IST
தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா - 800-ஐ கடந்த உயிரிழப்பு
தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
23 Jun 2020 10:14 PM IST
"ரூ.1000 வீடு வீடாக சென்று வழங்காவிட்டால் நடவடிக்கை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உறுதி
சென்னையில் ஆயிரத்து 450 அறைகள் கொண்ட கட்டடத்தை கொரோனா வார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.