"ரூ.1000 வீடு வீடாக சென்று வழங்காவிட்டால் நடவடிக்கை" - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உறுதி
சென்னையில் ஆயிரத்து 450 அறைகள் கொண்ட கட்டடத்தை கொரோனா வார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆயிரத்து 450 அறைகள் கொண்ட கட்டடத்தை கொரோனா வார்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஆயிரம் ரூபாயை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு வீடாக சென்று வழங்காவிட்டால் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்தார்.
Next Story