ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு - கொரோனா, சாத்தான்குளம் விவகாரம் குறித்து விளக்கம்
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு, சாத்தான்குளம் விவகாரம், உள்ளிட்ட பரபரப்பான சூழலுக்கு இடையே முதலமைச்சர், ஆளுநரை சந்தித்தார். சந்திப்பில் இந்த பிரச்சனைகள் குறித்து விளக்கம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story