நீங்கள் தேடியது "Corona TN Udate"

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு
24 Jun 2020 6:41 PM IST

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

கொரோனா பரவலையும், பெட்ரோல் -டீசல் விலையையும் கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு தவறிவிட்டது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்க திட்டம் - அமைச்சர் ஜெய்சங்கர்
24 Jun 2020 6:38 PM IST

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் வழங்க திட்டம் - அமைச்சர் ஜெய்சங்கர்

கடந்த ஓராண்டில் மட்டும் 1 கோடி பாஸ்போர்ட்கள், வெளியுறவு துறை அமைச்சகத்தின் வாயிலாக, வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம்- தலா 10 லட்சம் நிதி உதவி ஒருவருக்கு அரசு வேலை
24 Jun 2020 6:31 PM IST

சாத்தான்குளம் சம்பவம்- தலா 10 லட்சம் நிதி உதவி ஒருவருக்கு அரசு வேலை

போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

சாத்தான் குளம் - த‌ந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் : காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுரை
24 Jun 2020 5:45 PM IST

சாத்தான் குளம் - த‌ந்தை, மகன் உயிரிழப்பு சம்பவம் : காவல்துறையினருக்கு நீதிபதி அறிவுரை

வணிகர்களான த‌ந்தை மகன் சிறையில் உயிரிழந்த விவகாரத்தை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை காவல்துறையினரை கண்டித்துள்ளது.

ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கடத்த முயற்சி - 3 பேர் கைது
24 Jun 2020 5:03 PM IST

ரேஷன் அரிசியை கர்நாடகாவிற்கு கடத்த முயற்சி - 3 பேர் கைது

தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

எம்.கே.பாலன் கொலை வழக்கு : சரணடைய அவகாசம் கோரிய குற்றவாளி  - ஒரு வாரத்துக்குள் சரண் அடைய உத்தரவு
24 Jun 2020 5:00 PM IST

எம்.கே.பாலன் கொலை வழக்கு : சரணடைய அவகாசம் கோரிய குற்றவாளி - ஒரு வாரத்துக்குள் சரண் அடைய உத்தரவு

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கே. பாலன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சோமு என்கிற சோமசுந்தரம் சரணடைய 6 மாதம் அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன், ஓர் வாரத்துக்குள் சரண் அடையவும் உத்தரவிட்டது.

கருந்திரி வெடி விபத்து - கணவன், மனைவி காயம் : மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
24 Jun 2020 4:55 PM IST

கருந்திரி வெடி விபத்து - கணவன், மனைவி காயம் : மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

அருப்புக்கோட்டையில் கருந்திரி தயாரிப்பின் போது ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கணவன் மனைவி படுகாயமடைந்தனர்.

உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவரை நியமிக்க கோரி வழக்கு - தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
24 Jun 2020 4:49 PM IST

உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவரை நியமிக்க கோரி வழக்கு - தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புக்களில் நடக்கும் முறைகேடு மற்றும் ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு நடுவரை நியமிக்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ப்ரோபைலக்டிக் மருந்தை வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்
24 Jun 2020 4:25 PM IST

தமிழகம் முழுவதும் "ப்ரோபைலக்டிக்" மருந்தை வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஹோமியோபதி, ஆயுர்வேதா அடங்கிய "ப்ரோபைலக்டிக்" மருந்தை (Prophylactic Drugs) தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு - கண் மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
23 Jun 2020 4:05 PM IST

ஆன்லைன் வகுப்புகளால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு - கண் மருத்துவமனை டீன் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்கள் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கண் மருத்துவமனை டீனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கை - புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்
23 Jun 2020 4:01 PM IST

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கை - புதுச்சேரி கடற்கரை சாலை மூடல்

புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இதுவரை 383 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பாடப்புத்தகம் - இன்று முதல் வினியோகம்
23 Jun 2020 3:57 PM IST

"பாடப்புத்தகம் - இன்று முதல் வினியோகம்"

பதினோராம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு தயாராக இருப்பதாக, பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.