நீங்கள் தேடியது "Corona TN Udate"

கொரோனாவுக்கு பின் இந்தியாவின் முதல் சட்டசபை தேர்தல் : அக். அல்லது நவ.-ல் பீகாரில் சட்டசபை தேர்தல்
27 Jun 2020 6:16 PM IST

கொரோனாவுக்கு பின் இந்தியாவின் முதல் சட்டசபை தேர்தல் : அக். அல்லது நவ.-ல் பீகாரில் சட்டசபை தேர்தல்

பீகாரில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கொரோனா நோயாளிகள் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு
27 Jun 2020 5:48 PM IST

ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் இரங்கல் - ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு

தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு, இறப்பு குறைவுதான் - காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
27 Jun 2020 5:44 PM IST

"கொரோனா பாதிப்பு, இறப்பு குறைவுதான்" - காணொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, கொரோனா பாதிப்பு, இறப்பு விகிதம் இந்தியாவில் குறைவு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நடுவானில் எரிபொருள் காலியானதால் அதிர்ச்சி : அமெரிக்க உளவு விமானத்திற்கு உதவிய ரஷ்யா
27 Jun 2020 5:39 PM IST

நடுவானில் எரிபொருள் காலியானதால் அதிர்ச்சி : அமெரிக்க உளவு விமானத்திற்கு உதவிய ரஷ்யா

எரிபொருள் இன்றி ஆபத்தான நிலையில் தவித்த அமெரிக்க உளவு விமானத்திற்கு ரஷ்யா நடுவானில் உதவியுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த விவகாரம் - அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை
27 Jun 2020 4:52 PM IST

சாத்தான்குளம் தந்தை, மகன் இறந்த விவகாரம் - அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடரப்படும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய பிரதேச முதலமைச்சர் சாமி தரிசனம்
27 Jun 2020 3:31 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய பிரதேச முதலமைச்சர் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சவுகான் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

சீனா புதிய கட்டமைப்புகளை அமைப்பதை நிறுத்த வேண்டும் - சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தல்
27 Jun 2020 3:28 PM IST

"சீனா புதிய கட்டமைப்புகளை அமைப்பதை நிறுத்த வேண்டும்" - சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தல்

இந்திய எல்லையில் சீனா ராணுவத்தின் அத்துமீறலையும், கட்டுமானப்பணிகளையும் நிறுத்த வேண்டும் என்றும், சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
27 Jun 2020 3:24 PM IST

சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்கள் - தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
27 Jun 2020 3:19 PM IST

கொரோனா தடுப்பு பணிகளில் ஆசிரியர்கள் - தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கொரோனா தடுப்பு பணிகளில் சென்னை மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனம் விழா - விழாவில் 25 தீட்சிதர்கள் மட்டும் பங்கேற்பு
27 Jun 2020 3:13 PM IST

நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சனம் விழா - விழாவில் 25 தீட்சிதர்கள் மட்டும் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனம் விழா,பக்தர்கள் எளிமையாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்திற்கான பாரத் நெட் ஒப்பந்தம் ரத்து - ஒப்பந்தத்தை ரத்து செய்தது மத்திய அரசு
27 Jun 2020 3:09 PM IST

தமிழகத்திற்கான பாரத் நெட் ஒப்பந்தம் ரத்து - ஒப்பந்தத்தை ரத்து செய்தது மத்திய அரசு

தமிழகத்திற்கான பாரத் நெட் திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 2,865 பேருக்கு கொரோனா - இன்று 33 பேர் உயிரிழப்பு
24 Jun 2020 11:24 PM IST

தமிழகத்தில் மேலும் 2,865 பேருக்கு கொரோனா - இன்று 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியது. இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.